Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Female Part Vaa…ponnukku pottu vaikkavaa Male : Naan…poovukku aadai kattavaa Female : Vaa…ponnukku pottu vaikkavaa Male : Naan…poovukku aadai kattavaa Female : Vaa…ponnukku pottu vaikkavaa Female Part {Pinju pudhu adigal Anji eduthu vaithu Konji chirithu varavaa Male : Noolil amaitha idai Aadi nadikka adhai Thaedi pidikka varavaa} (2) Female Part Ennennavo Male : Sollidavo Female : Ennennavo Male : Sollidavo Female : Sollaamal solluvadhil suvaiyillaiyo Male : Sollaamal solluvadhil suvaiyillaiyo Female Part Vaa…ponnukku pottu vaikkavaa Male : Naan…poovukku aadai kattavaa Female : Vaa…ponnukku pottu vaikkavaa Male Part {Vanna pudhu madiyil Vandhu mayangi nindru Vandu urangi vizhavaa Female : Melam muzhanga Palar aasi vazhangha Malar aaram sumandhu varavaa} (2) Male Part Paalaagavaa Female : Thaenaagavaa Male : Paalaagavaa Female : Thaenaagavaa Male : Paalaagi thaenaagi kalanthidavaa Female : Paalaagi thaenaagi kalanthidavaa Male Part Naan…poovukku aadai kattavaa Female : Vaa…ponnukku pottu vaikkavaa Male : Naan...Female : Vaa… Male : Hmmm …Female : Hmmm….
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : வா........பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா ஆண் : நான்.......பூவுக்கு ஆடை கட்டவா பெண் : வா.......பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா ஆண் : நான் பூவுக்கு ஆடை கட்டவா பெண் : வா.......பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா பெண் : {பிஞ்சுப் புது அடிகள் அஞ்சி எடுத்து வைத்து கொஞ்சிச் சிரித்து வரவா ஆண் : நூலில் அமைத்த இடை ஆடி நடிக்க அதைத் தேடிப் பிடிக்க வரவா} (2) பெண் : என்னென்னவோ ஆண் : சொல்லிடவோ பெண் : என்னென்னவோ ஆண் : சொல்லிடவோ பெண் : சொல்லாமல் சொல்லுவதில் சுவையில்லையோ ஆண் : சொல்லாமல் சொல்லுவதில் சுவையில்லையோ பெண் : வா........பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா ஆண் : நான்.......பூவுக்கு ஆடை கட்டவா பெண் : வா.......பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா ஆண் : {வண்ணப் புது மடியில் வந்து மயங்கி நின்று வண்டு உறங்கி விழவா பெண் : மேளம் முழங்க பலர் ஆசி வழங்க மலர் ஆரம் சுமந்து வரவா} (2) ஆண் : பாலாகவா பெண் : தேனாகவா ஆண் : பாலாகவா பெண் : தேனாகவா ஆண் : பாலாகித் தேனாகி கலந்திடவா பெண் : பாலாகித் தேனாகி கலந்திடவா ஆண் : நான்.......பூவுக்கு ஆடை கட்டவா பெண் : வா......பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா ஆண் : நான்...... பெண் : வா..... ஆண் : ஹ்ம்ம்..... பெண் : ஹ்ம்ம்.....
Song details
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Kadhal Vaaganam (1968) · Lyricist: Mayavanathan
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Kadhal Vaaganam
- Composer: K. V. Mahadevan