Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Lyrics by : Kannadasan Male Part Vaa….naalukku naal melukku mel Sontham kandom nooraandu vilaiyaaduvom Anaiththu rasiththu eduththu koduththu Male Part Aadaatha aattam ellorum kaana Aadaatha aattam ellorum kaana Male Part Bhoomikku inbamenna kadhal ondruthaan Bodhaikku needhi enna po….po…. Thevaikku ellai illai vaazhvai theduvom Kelvikku velai illai vaa…vaa…. Male Part Oru iravu oru paravai ullaasam Vaazhvenna vaazhvendru paaraamal theeraathammaa Male Part Aadaatha aattam ellorum kaana Aadaatha aattam ellorum kaana Male Part Sorkkaththil unnai kandu meththai poduven Pakkaththil naanumundu vaa vaa Thittaththai pottukkondu vaazhum vaazhvilae Anantham yaedhumillai vaa….vaa Male Part Oru iravu oru paravai ullaasam Vaazhvenna vaazhvendru paaraamal theeraathammaa Male Part Aadaatha aattam ellorum kaana Aadaatha aattam ellorum kaana Male Part Yaarukku engae intha aasai illaiyo Bhoomikku paaram antha moodan Velaikku velai intha kadhal seipavan Vettaikku selgindra vedan Male Part Oru iravu oru paravai ullaasam Vaazhvenna vaazhvendru paaraamal theeraathammaa Male Part Aadaatha aattam ellorum kaana Aadaatha aattam ellorum kaana Male Part Vaa….naalukku naal melukku mel Sontham kandom nooraandu vilaiyaaduvom Anaiththu rasiththu eduththu koduththu Male Part Aadaatha aattam ellorum kaana Aadaatha aattam ellorum kaana Aadaatha aattam ellorum kaana Aadaatha aattam ellorum kaana
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : வா.....நாளுக்கு நாள் மேலுக்கு மேல் சொந்தம் கண்டோம் நூறாண்டு விளையாடுவோம் அணைத்து ரசித்து எடுத்து கொடுத்து ஆண் : ஆடாத ஆட்டம் எல்லோரும் காண ஆடாத ஆட்டம் எல்லோரும் காண ஆண் : பூமிக்கு இன்பம் என்ன காதல் ஒன்றுதான் போதைக்கு நீதி என்ன போ...போ தேவைக்கு எல்லை இல்லை வாழ்வை தேடுவோம் கேள்விக்கு வேலை இல்லை வா....வா.... ஆண் : ஒரு இரவு ஒரு பறவை உல்லாசம் வாழ்வென்ன வாழ்வென்று பாராமல் தீராதம்மா ஆண் : ஆடாத ஆட்டம் எல்லோரும் காண ஆடாத ஆட்டம் எல்லோரும் காண ஆண் : சொர்க்கத்தில் உன்னைக் கண்டு மெத்தை போடுவேன் பக்கத்தில் நானுமுண்டு வா.....வா... திட்டத்தை போட்டுக்கொண்டு வாழும் வாழ்விலே ஆனந்தம் ஏதுமில்லை வா....வா... ஆண் : ஒரு இரவு ஒரு பறவை உல்லாசம் வாழ்வென்ன வாழ்வென்று பாராமல் தீராதம்மா ஆண் : ஆடாத ஆட்டம் எல்லோரும் காண ஆடாத ஆட்டம் எல்லோரும் காண ஆண் : யாருக்கு எங்கே இந்த ஆசை இல்லையோ பூமிக்கு பாரம் அந்த மூடன் வேளைக்கு வேளை இந்த காதல் செய்பவன் வேட்டைக்குச் செல்லுகின்ற வேடன் ஆண் : ஒரு இரவு ஒரு பறவை உல்லாசம் வாழ்வென்ன வாழ்வென்று பாராமல் தீராதம்மா ஆண் : ஆடாத ஆட்டம் எல்லோரும் காண ஆடாத ஆட்டம் எல்லோரும் காண ஆண் : வா.....நாளுக்கு நாள் மேலுக்கு மேல் சொந்தம் கண்டோம் நூறாண்டு விளையாடுவோம் அணைத்து ரசித்து எடுத்து கொடுத்து ஆண் : ஆடாத ஆட்டம் எல்லோரும் காண ஆடாத ஆட்டம் எல்லோரும் காண ஆடாத ஆட்டம் எல்லோரும் காண ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyrics by: Kannadasan
Release information: From Oru Iravu Oru Paravai (1981) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Oru Iravu Oru Paravai
- Composer: Ilayaraja
- Lyricist: Kannadasan