Roman script

Singers : A. L. Ragavan and L. R. Eswari

Music by : Sankar Ganesh

Lyrics by : Kannadasan

Male Part

Vaa kaadhal seidhu paarpom

Nam kannam rendum serppom

Naam odiyaadum azhagai

Indha ulagam paarkka veippom

Male Part

Vaa kaadhal seidhu paarpom

Nam kannam rendum serppom

Naam odiyaadum azhagai

Indha ulagam paarkka veippom

Female Part

Aiyaiyae ammamma

Arubadhana vayasu

Male : Ahaa..aanaalum ennamma

Aasaithaane perusu

Female Part

Aiyaiyae ammamma

Arubadhana vayasu

Male : Aanaalum ennamma

Aasaithaane perusu

Male Part

Vaa kaadhal seidhu paarpom

Nam kannam rendum serppom

Naam odiyaadum azhagai

Indha ulagam paarkka veippom

Female Part

Tha thaa jooraaga thaa

Nee tharugindra sugma enna

Male : Vaa vaa neraaga vaa

En vayasukku idhu enna..hoo

Female Part

Tha thaa jooraaga thaa

Nee tharugindra sugma enna

Male : Vaa vaa neraaga vaa

En vayasukku idhu enna..hoo

Female Part

Cheran cholan endru

Mannar yaavum neer aiyaa

Male : Hae yaarangae

Female : Serum aasai konden

Naanum undhan paal aiyaa

Male : Haehae

Male : Manadhil vandhadhu shokku

Naam aadiduvom ini shake

Male Part

Vaa kaadhal seidhu paarpom

Female : Ahahoo

Male : Nam kannam rendum serppom

Female : Ahahoo

Male : Naam odiyaadum azhagai

Indha ulagam paarkka veippom

Female Part

Thaen thaen naane vandhen

Un thiruvilaiyadalukku

Male : Nee dhaan thodhaanaval

Indha thirutchelvanukku..hoo

Female Part

Thaen thaen naane vandhen

Un thiruvilaiyadalukku

Male : Nee dhaan thodhaanaval

Indha thirutchelvanukku..

Female Part

Aayar pengal konjam

Kaadhal kannan neeraiyaa

Aasai valli nenjil aadum

Kandhan baalaiyaa

Male : Superuu

Male Part

Ahaa ini enna nextu

Naam aadiduvom ini twistu

Male Part

Vaa kaadhal seidhu paarpom

Female : Ahahoo

Male : Nam kannam rendum serppom

Female : Ahahoo

Male : Naam odiyaadum azhagai

Indha ulagam paarkka veippom

Humming : ………

தமிழ்

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் எல்.ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : வா காதல் செய்து பார்ப்போம்

நம் கன்னம் ரெண்டும் சேர்ப்போம்

நாம் ஓடியாடும் அழகை

இந்த உலகம் பார்க்க வைப்போம்..

ஆண் : வா காதல் செய்து பார்ப்போம்

நம் கன்னம் ரெண்டும் சேர்ப்போம்

நாம் ஓடியாடும் அழகை

இந்த உலகம் பார்க்க வைப்போம்..

பெண் : அய்யய்யே அம்மம்மா

அறுபதான வயசு

ஆண் : ஹா..ஆனாலும் என்னம்மா

ஆசைதானே பெரிசு....

பெண் : அய்யய்யே அம்மம்மா

அறுபதான வயசு

ஆண் : ஆனாலும் என்னம்மா

ஆசைதானே பெரிசு....

ஆண் : வா காதல் செய்து பார்ப்போம்

நம் கன்னம் ரெண்டும் சேர்ப்போம்

நாம் ஓடியாடும் அழகை

இந்த உலகம் பார்க்க வைப்போம்..

பெண் : தா தா ஜோராகத் தா

நீ தருகின்ற சுகமென்ன

ஆண் : வா வா நேராக வா

என் வயசுக்கு இது என்ன..ஹோ

பெண் : தா தா ஜோராகத் தா

நீ தருகின்ற சுகமென்ன

ஆண் : வா வா நேராக வா

என் வயசுக்கு இது என்ன..ஹோ

பெண் : சேரன் சோழன் என்று

மன்னர் யாவும் நீரய்யா

ஆண் : ஹ ... யாரங்கே?

பெண் : சேரும் ஆசை கொண்டேன்

நானும் உந்தன் பால் அய்யா

ஆண் : ஹே..ஹே..

ஆண் : மனதில் வந்தது ஷோக்கு

நாம் ஆடிடுவோம் இனி ஷேக்கு

ஆண் : வா காதல் செய்து பார்ப்போம்

பெண் : ஆஹா ஹோ

ஆண் : நம் கன்னம் ரெண்டும் சேர்ப்போம்

பெண் : ஆஹா ஹோ

ஆண் : நாம் ஓடியாடும் அழகை

இந்த உலகம் பார்க்க வைப்போம்...

பெண் : தேன் தேன் நானே வந்தேன்

உன் திருவிளையாடலுக்கு

ஆண் : நீதான் தோதானவள்

இந்த திருவருட்செல்வனுக்கு... ஹோ

பெண் : தேன் தேன் நானே வந்தேன்

உன் திருவிளையாடலுக்கு

ஆண் : நீதான் தோதானவள்

இந்த திருவருட்செல்வனுக்கு...

பெண் : ஆயர் பெண்கள் கொஞ்சும்

காதல் கண்ணன் நீரய்யா!

ஆசை வள்ளி நெஞ்சில் ஆடும்

கந்தன் பாலையா

ஆண் : சூப்பரு

ஆண் : ஆஹா இனி என்ன நெக்ஸ்ட்டு?

நாம் ஆடிடிவோம் இனி ட்விஸ்ட்டு!

ஆண் : வா காதல் செய்து பார்ப்போம்

பெண் : ஆஹா ஹோ

ஆண் : நம் கன்னம் ரெண்டும் சேர்ப்போம்

பெண் : ஆஹா ஹோ

ஆண் : நாம் ஓடியாடும் அழகை

இந்த உலகம் பார்க்க வைப்போம்...

முனகல் : ..............

Song information

Singers: A. L. Ragavan and L. R. Eswari

Music by: Sankar Ganesh

Lyrics by: Kannadasan

Release information: From Siritha Mugam (1968) · Singer: A. L. Ragavan and L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: Sankar Ganesh

Explore this song