Roman script
Singers : Ajay Krishnaa and Swagatha S. Krishnan Music by : Premgi Amaren Lyrics by : Gangai Amaran Male Part Vaa…kanakku paakaama Velakkam ketkaama Velakkalaam Female Part Nee… Therinji theriyaama Dhisaiyum puriyaama Puriyalaam Female Part Idhuku thaanae neeyum naanum inga Male : Onnu sernthu vantha kaaranam… Iruku yeraalam Eduppom thaaraalam Koranja seathaaram Paapoma?… Female Part Maraika koodaathu Theranthu moodaathu Ezhunthu odaathu Keppoma?… Female Part Vaa… kanakku paakaama Velakkam ketkaama Velakkam Male Part Hey nee… therinji theriyaama Dhisaiyum puriyaama Puriyalaam… Male Part Seraatha suruthi senthuchu Thaalam thappu thaalamnu onnum illiyae Female : Yevalum aadhamum kandathu Innum inga nindrathendra pechu valliyae Male Part Maarathathu Female : Manmadhan kalai.. Male : Manushan porapathae Female : Andha vagaiyila Both : Aanathae aagatum Ninaicha edathil sarakku erakku Female Part Yeraalam Eduppom thaaraalam Koranja seathaaram Paapoma?… Male Part Maraika koodaathu Theranthu moodaathu Ezhunthu odaathu Keppoma?… Female Part Vaa… kanakku paakaama Velakkam ketkaama Velakkam Male Part Hey nee… therinji theriyaama Dhisaiyum puriyaama Puriyalaam… Female Part Idhuku thaanae neeyum naanum inga Male : Onnu sernthu vantha kaaranam… Iruku yeraalam Female : Eduppom thaaraalam Male : Koranja seathaaram Both : Paapoma?… Male Part Maraika koodaathu Female : Theranthu moodaathu Male : Ezhunthu odaathu Both : Keppoma?…
தமிழ்
பாடகர்கள் : அஜய் கிருஷ்ணா மற்றும் ஸ்வாகாதா எஸ். கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் பாடல் ஆசிரியர் : கங்கை அமரன் ஆண் : வா கணக்கு பாக்காம வெளக்கம் கேட்காம வெளக்கலாம் பெண் : நீ தெரிஞ்சி தெரியாம திசையும் புரியாம புரியலாம் பெண் : இதுக்கு தானே நீயும் நானும் இங்க ஆண் : ஒண்ணு சேர்ந்து வந்த காரணம் இருக்கு ஏராளம் எடுப்போம் தாராளம் கொறஞ்ச சேதாரம் பாப்போமா? .... பெண் : மறைக்க கூடாது தெறந்து மூடாது எழுந்து ஓடாது கேப்போமா? ... பெண் : வா கணக்கு பாக்காம வெளக்கம் கேட்காம வெளக்கலாம் ஆண் : ஹே நீ தெரிஞ்சி தெரியாம திசையும் புரியாம புரியலாம் ஆண் : சேராத சுருதி சேந்துச்சு தாளம் தப்பு தாளமுன்னு ஒண்ணும் இல்லியே பெண் : ஏவாளும் ஆதாமும் கண்டது இன்னும் இங்கு நின்றதென்ற பேச்சு வல்லியே ஆண் : மாறாதது பெண் : மன்மத கல ஆண் : மனுஷன் பொறப்பதே பெண் : அந்த வகையில இருவர் : ஆனதே ஆகட்டும் நினைச்ச இடத்தில் சரக்க இறக்கு பெண் : ஏராளம் எடுப்போம் தாராளம் கொறஞ்ச சேதாரம் பாப்போமா? ... ஆண் : மறைக்க கூடாது தெறந்து மூடாது எழுந்து ஓடாது கேப்போமா..? பெண் : வா கணக்கு பாக்காம வெளக்கம் கேட்காம வெளக்கலாம் ஆண் : ஏய் நீ தெரிஞ்சி தெரியமா திசையும் புரியாம புரியலாம் பெண் : இதுக்கு தானே நீயும் நானும் இங்க ஆண் : ஒண்ணு சேர்ந்து வந்த காரணம் இருக்கு ஏராளம் பெண் : எடுப்போம் தாராளம் ஆண் : கொறஞ்ச சேதாரம் இருவர் : பாப்போமா? .... ஆண் : மறைக்க கூடாது பெண் : தெறந்து மூடாது ஆண் : எழுந்து ஓடாது இருவர் : கேப்போமா? ....
Song information
Singers: Ajay Krishnaa and Swagatha S. Krishnan
Music by: Premgi Amaren
Lyrics by: Gangai Amaran
Release information: From Manmatha Leelai (2022) · Singer: Ajay Krishnaa and Swagatha S. Krishnan · Lyricist: Gangai Amaran · Music: Premgi Amaren
Explore this song
- Singer: Ajay Krishnaa and Swagatha S. Krishnan
- Film / album: Manmatha Leelai
- Composer: Premgi Amaren
- Lyricist: Gangai Amaran