Roman script
Uyirodu Uravadi Song Lyrics is the track from Theneer Viduthi Tamil Film – 2011, Starring Adith Arun, Reshmi Menon and Others. This song was sung by S. S. Kumaran. The music was composed by S. S. Kumaran. Lyrics works penned by Murugan Manthiram. Singer : S. S. Kumaran Music Director : S. S. Kumaran Lyricist : Murugan Manthiram Humming : …………….. Music : ……………….. Male Part Oh oh oh oh Male Part Uyirodu uravaadi Ulagam marandhu povom Unadhodu yenadhaagi Karuvil tholainthu tholainthu povom Music : ……………….. Male Part Mazhaiyodu nilamaaga Ilamai karaindhu nanaindhu povom Male Part Un penmaigal yengiduthe En aanmaigal thoondiduthe Nam karaigalum udaigirathe vaa Male Part Nam dham dhara dham dharathe Dham dham dhara dham dharadhe tha Nam dham dhara dham dharathe vaaa
தமிழ்
பாடகர் : எஸ். எஸ். குமரன் இசை அமைப்பாளர் : எஸ். எஸ். குமரன் பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம் முனங்கல் : ................... இசை : ................... ஆண் : ஓ ஓ ஓ ஓ ஆண் : உயிரோடு உறவாடி உலகம் மறந்து போவோம் உனதோடு எனதாகி கருவில் தொலைந்து தொலைந்து போவோம் ஆண் : மழையோடு நிலமாக இளமை கரைந்து நனைந்து போவோம் ஆண் : உன் பெண்மைகள் ஏங்கிடுதே என் ஆண்மைகள் தூண்டிடுதே நம் கரைகளும் உடைகிறதே வா ஆண் : நம் தம் தர தம் தரதே தம் தம் தர தம் தரதே தா நம் தம் தர தம் தரதே வா
Song information
Singer: S. S. Kumaran
Release information: From Theneer Viduthi (2011) · Singer: S. S. Kumaran · Lyricist: Murugan Manthiram · Music: S. S. Kumaran
Explore this song
- Singer: S. S. Kumaran
- Film / album: Theneer Viduthi