Roman script

Singer : S. S. Kumaran

Music by : S. S. Kumaran

Male Part

Ae edakku madakku

Adhu ennaannu pannugira

Thiruttu thiruttu payadaa

Pazhaiya veruppu

Adhu mannaagipponadhu

Iva senja kurumbuladaa

Male Part

Thiruttu pona selaiyaala

Vandha modhalulaa pirinjippoana ooru

Sirukki vayithukkulla undaana pillaiyaala

Serndhadhae serndhadhae vaa

Male Part

Illai illai illai

Enna solla solla solla

Manasu manasu adhu

Vaanathula parakkudhu

Etti etti ettupatti

Pathi pugazhum

Kodikkatti kodikkatti parakkudhu

Male Part

Thiru thiru thiru thiru thirudaa

Nee jeyichittaa jeyichittaa moradaa

Rendu ooraiyum

Oru kaadhal jeyiththaadhu

Kaadhal endrum nesandhaan

Male Part

Ivan pudhiraa illai sadhiraa

Saettaiyil kannan ivan

Pettaiyil mannan ivan

Pudhusaa puththam pudhusaa

Ivan ravusu thodangum

Pudhu dhinusaa

தமிழ்

பாடகர் : எஸ்.எஸ். குமரன்

இசையமைப்பாளர் : எஸ்.எஸ். குமரன்

ஆண் : ஏ எடக்கு மடக்கு

அது என்னான்னு பண்ணுகிற

திருட்டு திருட்டு பயடா பழைய

வெறுப்பு அது மண்ணாகி போனது

இவ செஞ்ச குறும்புலடா

ஆண் : திருட்டு போன

சிலையால வந்த மோதலுல

பிரிஞ்சி போன ஊரு சிறுக்கி

வயித்துக்குள்ள உண்டான

பிள்ளையால சேர்ந்ததே

சேர்ந்ததே வா

ஆண் : இல்லை இல்லை

இல்லை என்ன சொல்ல

சொல்ல சொல்ல மனசு

மனசு அது வானத்துல

பறக்குது எட்டி எட்டி

எட்டுப்பட்டி பத்தி புகழும்

கொடிகட்டி கொடிகட்டி

பறக்குது

ஆண் : திரு திரு திரு திரு

திருடா நீ ஜெயிச்சிட்டா

ஜெயிச்சிட்டா மொரடா

ரெண்டு ஊரையும் ஒரு

காதல் ஜெயித்தது காதல்

என்றும் நெசந்தான்

ஆண் : இவன் புதிரா இல்லை

சதிரா சேட்டையில் கண்ணன்

இவன் பேட்டையில் மன்னன்

இவன் புதுசா புத்தம் புதுசா

இவன் ரவுசு தொடங்கும்

புது தினுசா

Song information

Singer: S. S. Kumaran

Music by: S. S. Kumaran

Release information: From Kalavani (2010) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song