Roman script

Singer : Yash Golchaa

Music by : S. S. Kumaran

Male Part

Padapada padavena

Idhayam thudikkidhu

Paniththuli paniththuli

Neruppinai kudikkidhu

Idhu enna adhisayam

Ivanukkul nadakkudhu

Ohooo…ohoo

Male Part

Kannaadi thaanaaga

Kallaagi nee noga

Thundaagi ponenae hoo..

Munnaadi neeppoga

Pinnaadi naan vegha

Thindaadi ponenae hoo….

Male Part

Unnai chummaachukkum

Kattikkirennu sollu

Kattikkirennu sollunnu merattunen

Aanaa unmaiyiliyae

Uunnaiya kattikkanunnu thonudhu la

Male Part

Kaadhal vandhu

En kannai kattikkootti poga

Kaalgal adhu

Rekkaikkatti vinnil poga

Kaigal rendum

Kaatril engum unnai theda

Pennae undhan pinnae endhan nenjae

தமிழ்

பாடகர் : யாஷ் கோல்சா

இசையமைப்பாளர் : எஸ்.எஸ். குமரன்

ஆண் : படபட படவென

இதயம் துடிக்கிது பனித்துளி

பனித்துளி நெருப்பினை

குடிக்கிது இது என்ன

அதிசயம் இவனுக்குள்

நடக்குது ஓஹோ ஓஹோ

ஆண் : கண்ணாடி

தானாக கல்லாகி நீ

நோக துண்டாகி

போனேனே ஹோ

முன்னாடி நீ போக

பின்னாடி நான் வேக

திண்டாடி போனேனே

ஹோ

ஆண் : உன்னை

சும்மாச்சுக்கும்

கட்டிக்கிறேன்னு

சொல்லு கட்டிக்கிறேன்னு

சொல்லுன்னு மெரட்டுனேன்

ஆனா உண்மையிலியே

உன்னைய கட்டிக்கண்ணு

தோணுதுல

ஆண் : காதல் வந்து

என் கண்ணை கட்டிக்கூட்டி

போக கால்கள் அது ரெக்கை

கட்டி விண்ணில் போக கைகள்

ரெண்டும் காற்றில் எங்கும்

உன்னை தேட பெண்ணே

உந்தன் பின்னே எந்தன்

நெஞ்சே

Song information

Singer: Yash Golchaa

Music by: S. S. Kumaran

Release information: From Kalavani (2010) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song