Roman script

Singer : Prasaana

Music by : S. S. Kumaran

Female Part

Lai lai lai looo…oooo..ooo

Male : Ahaaa…aaaa…aaa….haaa…

Male Part

Sindhaiyilae pala

Vindhaigal seidhaval

Endrendumae endhan nenjukkullae

Male Part

Buththiyilae oru

Theeppol gudhithaai

Patrikkonden otrai paarvaiyilae

Male Part

Thana nana nana nana

Thaana nana nana thaana nana nana

Thaana nana nana thara rae

Thaana nana nana thaana nana nana

Thaana nana nana thara rae

தமிழ்

பாடகர் : பிரசானா

இசையமைப்பாளர் : எஸ்.எஸ். குமரன்

பெண் : லை லை

லை லோ... ஓஓஓ

ஓஓஓ

ஆண் : ஆஹா ஆஆ

ஆஆ ஹா

ஆண் : சிந்தையிலே

பல விந்தைகள் செய்தவள்

என்றென்றுமே எந்தன்

நெஞ்சுக்குள்ளே

ஆண் : புத்தியிலே

ஒரு தீ போல் குதித்தாய்

பற்றிக்கொண்டேன் ஒற்றை

பார்வையிலே

ஆண் : தன நானா

நானா நானா தானா

நானா நானா தானா

நானா நானா தானா

நானா நானா தாரா ரே

தானா நானா நானா

தானா நானா நானா

தானா நானா நானா

தாரா ரே

Song information

Singer: Prasaana

Music by: S. S. Kumaran

Release information: From Kalavani (2010) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song