Roman script
Ennavo Pannuthu Song Lyrics is the track from Theneer Viduthi Tamil Film – 2011, Starring Adith Arun, Reshmi Menon and Others. This song was sung by S. S. Kumaran, Chinmayi and S. Malavika. The music was composed by S. S. Kumaran. Lyrics works penned by Murugan Manthiram. Singers : S. S. Kumaran, Chinmayi and S. Malavika Music Director : S. S. Kumaran Lyricist : Murugan Manthiram Humming : …………… Male Part Oh ennamo ennamo Pannudhu pulla Enakke yen-nu theriya villa Un kannula ennamo Kallamirukku sollu Female Part Ye vellaiyaa irundha Manasukkulla Color-ah kanavu varudhu ulla Idhu mothama suthamaa Velangavilla yendaa Male Part Aahaan Kattamannu mela oru mela oru Pavazha pavazha malli Poothu nikkuthe Female Part Panthalukku nattu vacha nattu vacha Kambula kambula adhu Saainchi nikkuthe Male Part Ennavo aagi pochu Oh ennamo ennamo Pannudhu pulla Enakke yen-nu theriya villa Un kannula ennamo Kallamirukku sollu Male Part Yehh yeh yeh Music : ………………… Male Part Neraaga paathadhume Kooraana naan murinchen Kannoram vazhiyira kanavula Nanainchi nanainchi medhadhen Female Part Thothaana oru nodiyil Tholmela naan sarinchen Pollaatha uthadugal un peyara Ulara ulara thavichen Male Part Nee paathathum kaathu pola Manasu lesaa paranthu poche Female Part Nee nerukkamaa nadakkum podhu Kaalgal yeno kuzhambi poche Enna neeyum unna naanum Thedi paappom Male Part Ennamo oh ennamo Chorus Kuthadi kuthadi kovaa koyaakkaa Kathiri kithiri kaara paavakkaa Vellari killari vera ennakkaa Kovakkaa Chorus Single-ah poga pora chinna ponnu Ini double -ah vanthu nippaa kooda onnu Rettaiyaa pethu kodu chellame chellame Chorus Kutty kutty kutty kutty Kua kua paappaa Ettii etti etti etti Seekkiramaa vaa paa
தமிழ்
பாடகர்கள் : எஸ். எஸ். குமரன், சின்மயீ மற்றும் எஸ். மாளவிகா இசை அமைப்பாளர் : எஸ். எஸ். குமரன் பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம் முனங்கல் : .................... ஆண் : ஓ என்னமோ என்னமோ பண்ணுது புள்ள எனக்கே ஏன்னு தெரியவில்லை ஓங் கண்ணுல என்னமோ கள்ளமிருக்கு சொல்லு பெண் : ஏ வெள்ளையா இருந்த மனசுக்குள்ள கலரா கனவு வருது உள்ள இது மொத்தமா சுத்தமா வௌங்கவில்ல ஏன்டா ஆண் : ஆஹான்… ஆண் : கட்டமண்ணு மேல ஒரு மேல ஒரு பவள பவள மல்லி பூத்து நிக்குதே பெண் : பந்தலுக்கு நட்டுவச்ச நட்டுவச்ச கம்புல கம்புல அது சாய்ஞ்சி நிக்குதே என்னமோ ஆகிப்போச்சு ஆண் : ஓ என்னமோ என்னமோ பண்ணுது புள்ள சரியா தவறா தெரியவில்லை ஓங் கண்ணுல என்னமோ கள்ளமிருக்கு சொல்லு ஆண் : ஏ ஏஏஏஏஏஏஏ இசை : ................. ஆண் : நேராக பாத்ததுமே கூரான நான் முறிஞ்சேன் கண்ணோரம் வழியிற கனவுல நனைஞ்சு நனைஞ்சு மெதந்தேன் பெண் : தோதான ஒரு நொடியில் தோள்மேல நான் சரிஞ்சேன் பொல்லாத உதடுகள் உன் பெயர உளற உளற தவிச்சேன் ஆண் : நீ பாத்ததும் காத்து போல மனசு லேசா பறந்து போச்சே பெண் : நீ நெருக்கமா நடக்கும் போது கால்கள் ஏனோ குழம்பி போச்சே என்னை நீயும் ஒன்ன நானும் தேடிப் பார்ப்போம் ஆண் : என்னமோ… ஓ என்னமோ… குழு : குத்தடி குத்தடி கோவா கொய்யாக்கா கத்திரி கித்திரி கார பாவக்கா வெள்ளரி கிள்ளரி வேற என்னக்கா கோவக்கா… குழு : சிங்கிளா போகப்போற சின்னபொண்ணு இனி டபுளா வந்து நிப்பா கூட ஒண்ணு ரெட்டையா பெத்துக்கொடு செல்லமே செல்லமே குழு : குட்டிக் குட்டிக் குட்டிக் குட்டி குவா குவா பாப்பா எட்டி எட்டி எட்டி எட்டி சீக்கிரமா வாப்பா
Song information
Singers: S. S. Kumaran, Chinmayi and S. Malavika
Release information: From Theneer Viduthi (2011) · Singer: S. S. Kumaran, Chinmayi and S. Malavika · Lyricist: Murugan Manthiram · Music: S. S. Kumaran
Explore this song
- Singer: S. S. Kumaran
- Singer: Chinmayi and S. Malavika
- Film / album: Theneer Viduthi