Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Ponnadiyan Male Part Uyirae uyirae urukaathae Uyirae uyirae urukaathae Kanavae malarae karugaathae Kanavae malarae karugaathae Male Part Koyil dheepam neethaanae Yaavum vaazhvil neethaanae Male Part Uyirae uyirae urukaathae Kanavae malarae karugaathae Male Part Koyil dheepam neethaanae Yaavum vaazhvil neethaanae Male Part Uyirae uyirae urukaathae Kanavae malarae karugaathae Male Part Naan konda sonthangal Soozhnthulla panthangal serum neramae Vaanum mannum enthan Vaadum nenjil vanthu oonjal aaduthae Male Part Naan konda sonthangal Soozhnthulla panthangal serum neramae Vaanum mannum enthan Vaadum nenjil vanthu oonjal aaduthae Male Part Kaalam potta kadhal kolam Kaanal aagi ponathae Nilavae unai naan thoduvaenae Female Part Nilavae unai naan thoduvaenae Ninaivae unai naan thodarvaenae Thodarvaenae…..thodarvaenae…. Male Part Uyirae uyirae urukaathae Kanavae malarae karugaathae Koyil dheepam neethaanae Yaavum vaazhvil neethaanae Male Part Uyirae uyirae urukaathae Kanavae malarae karugaathae Male Part Nee enthan thaayaaga Naan unthan saeyaaga maarum neramae Female : Paasam un kannukkul Thaengum un nenjukkul naalum vaazhuvaen Male Part : Nee enthan thaayaaga Naan unthan saeyaaga maarum neramae Female : Paasam un kannukkul Thaengum un nenjukkul naalum vaazhuvaen Male Part Paalam potta paasa geedham paadhi geedham aanathae Female : Paalam potta paasa geedham paadhi geedham aanathae Male : Siragai virippaen ini naanae
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் :பொன்னடியான் ஆண் : உயிரே உயிரே உருகாதே உயிரே உயிரே உருகாதே கனவே மலரே கருகாதே கனவே மலரே கருகாதே ஆண் : கோயில் தீபம் நீதானே யாவும் வாழ்வில் நீதானே ஆண் : உயிரே உயிரே உருகாதே கனவே மலரே கருகாதே ஆண் : கோயில் தீபம் நீதானே யாவும் வாழ்வில் நீதானே ஆண் : உயிரே உயிரே உருகாதே கனவே மலரே கருகாதே ஆண் : நான் கொண்ட சொந்தங்கள் சூழ்ந்துள்ள பந்தங்கள் சேரும் நேரமே வானும் மண்ணும் எந்தன் வாடும் நெஞ்சில் வந்து ஊஞ்சல் ஆடுதே ஆண் : நான் கொண்ட சொந்தங்கள் சூழ்ந்துள்ள பந்தங்கள் சேரும் நேரமே வானும் மண்ணும் எந்தன் வாடும் நெஞ்சில் வந்து ஊஞ்சல் ஆடுதே ஆண் : காலம் போட்ட காதல் கோலம் கானல் ஆகி போனதே நிலவே உனை நான் தொடுவேனே... பெண் : நிலவே உனை நான் தொடுவேனே நினைவே உனை நான் தொடர்வேனே.... தொடர்வேனே.......தொடர்வேனே... பெண் : உயிரே உயிரே உருகாதே கனவே மலரே கருகாதே கோயில் தீபம் நீதானே யாவும் வாழ்வில் நீதானே பெண் : உயிரே உயிரே உருகாதே கனவே மலரே கருகாதே ஆண் : நீ எந்தன் தாயாக நான் உந்தன் சேயாக மாறும் நேரமே பெண் : பாசம் உன் கண்ணுக்குள் தேங்கும் உன் நெஞ்சுக்குள் நாளும் வாழுவேன் ஆண் : நீ எந்தன் தாயாக நான் உந்தன் சேயாக மாறும் நேரமே பெண் : பாசம் உன் கண்ணுக்குள் தேங்கும் உன் நெஞ்சுக்குள் நாளும் வாழுவேன் ஆண் : பாலம் போட்ட பாச கீதம் பாதி கீதம் ஆனதே பெண் : பாலம் போட்ட பாச கீதம் பாதி கீதம் ஆனதே ஆண் : சிறகை விரிப்பேன் இனி நானே......
Song information
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: Ponnadiyan
Release information: From Oruvar Vaazhum Aalayam (1988) · Singer: K. J. Yesudas and S. Janaki · Lyricist: Ponnadiyan · Music: Ilayaraja
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Oruvar Vaazhum Aalayam
- Composer: Ilayaraja
- Lyricist: Ponnadiyan