Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Uyirai tharugindren thaayae

Oorai kaappaayae…ae…ae….

Uyirai tharugindren thaayae

Oorai kaappaayae…ae…..ae….

Female Part

Uyirai tharugindren thaayae …ae….ae….

Female Part

Agamum puramum paadiya mannil

Anniyar paadham padalaamo

Agamum puramum paadiya mannil

Anniyar paadham padalaamo

Thogai thogaiyaaga pagaivar vandhaalum

Thagartheriyaamal vidalaamo…

Thogai thogaiyaaga pagaivar vandhaalum

Thagartheriyaamal vidalaamo… oo…oo oo

Female Part

Uyirai tharugindren thaayae

Oorai kaappaayae…ae…ae….

Uyirai tharugindren thaayae … ae… ae…

Female Part

Kalamadhil nindru edhiriyai vendru

Thalaigalai ennum karam engae

Kalamadhil nindru edhiriyai vendru

Thalaigalai ennum karam engae

Ulagam viyandha thiramai sumandha

Urangaadha veera gunam engae

Ulagam viyandha thiramai sumandha

Urangaadha veera gunam engae

Engae… engae…

Female Part

Uyirai tharugindren thaayae

Oorai kaappaayae…ae…ae….

Uyirai tharugindren thaayae … ae… ae…

Female Part

Maattraanin kodi parakka

Maadhaavae poruppaaiyo…

Aattraamai kondu ingae

Annaiyae iruppaaiyo..

Koottramaai maaraamal

Kodiyavarai vellaamal

Kottravaiyae iruppaayo…

Kottravaiyae iruppaayo…

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : உயிரை தருகின்றேன் தாயே

ஊரைக் காப்பாயோ......ஏ.....ஏ....

உயிரை தருகின்றேன் தாயே

ஊரைக் காப்பாயோ.......ஏ.....ஏ.....

பெண் : உயிரை தருகின்றேன் தாயே....ஏ.....ஏ.....

பெண் : அகமும் புறமும் பாடிய மண்ணில்

அந்நியர் பாதம் படலாமோ

அகமும் புறமும் பாடிய மண்ணில்

அந்நியர் பாதம் படலாமோ

தொகைத் தொகையாக பகைவர் வந்தாலும்

தகர்த்தெறியாமல் விடலாமோ

தொகைத் தொகையாக பகைவர் வந்தாலும்

தகர்த்தெறியாமல் விடலாமோ.....ஓ.....ஓஓ

பெண் : உயிரை தருகின்றேன் தாயே

ஊரைக் காப்பாயோ......ஏ.....ஏ....

உயிரை தருகின்றேன் தாயே....ஏ.....ஏ.....

பெண் : களமதில் நின்று எதிரியை வென்று

தலைகளை என்னும் கரம் எங்கே

களமதில் நின்று எதிரியை வென்று

தலைகளை என்னும் கரம் எங்கே

உலகம் வியந்த திறமையை சுமந்த

உறங்காத வீரக் குணம் எங்கே

உலகம் வியந்த திறமையை சுமந்த

உறங்காத வீரக் குணம் எங்கே

எங்கே.......எங்கே.......

பெண் : உயிரை தருகின்றேன் தாயே

ஊரைக் காப்பாயோ......ஏ.....ஏ....

உயிரை தருகின்றேன் தாயே....ஏ.....ஏ.....

பெண் : மாற்றானின் கொடிப்பறக்க

மாதாவே பொறுப்பாயோ

ஆற்றாமை கொண்டு இங்கே

அன்னையே இருப்பாயோ

கூற்றமாய் மாறாமல்

கொடியவரை வெல்லாமல்

கொற்றவையே இருப்பாயோ........

கொற்றவையே இருப்பாயோ.........

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Kaanchi Thalaivan (1963) · Lyricist: Aalangudi Somu

Explore this song