Roman script
Singer : Suryansh Music Director : Khatija Rahman Lyricist : Halitha Shameem Male Part Uyirai unthan uyirai Kaanikai aakinaai Evvitham nee vaazhnthida Unnai sumantha thaai Male Part Alagaana natpu Piranthu irukka Magilvaana naatkal Kaathu irukka Male Part Niyaayamaa niyaayamaa En thozhane Karai sertha karangal Indru engavo Male Part Uyirai unthan uyirai Kaanikai aakinaai Evvitham nee vaazhnthida Un nizhalai thodarnthu than
தமிழ்
பாடகர் : ஸூர்யன்ஷ் இசை அமைப்பாளர் : கதிஜா ரஹ்மான் பாடல் ஆசிரியர் : ஹலிதா ஷமீம் ஆண் : உயிரை உந்தன் உயிரை காணிக்கை ஆக்கினாய் எவ்விதம் நீ வாழ்ந்திட உன்னை சுமந்த தாய் ஆண் : அழகான நட்பு பிறந்து இருக்க மகிழ்வான நாட்கள் காத்து இருக்க ஆண் : நியாயமா நியாயமா என் தோழனே கரை சேர்த்த கரங்கள் இன்று எங்கவோ ஆண் : உயிரை உந்தன் உயிரை காணிக்கை ஆக்கினாய் எவ்விதம் நீ வாழ்ந்திட உன் நிழலை தொடர்ந்து தான்
Song information
Singer: Suryansh
Release information: From Minmini (2023) · Singer: Suryansh · Lyricist: Halitha Shameem · Music: Khatija Rahman