Roman script
Singer : Shakthisree Gopalan Music by : Khatija Rahman Lyrics by : Halitha Shameem Female Part Hooo ooo hooo ooo hoo ho ho hoo oo Female Part Kaathirundha oru paravaikingae Thaazhthirandha vaanam Nedunaal thuvandu irukkum manadhai Seri seidhen en dhisai poovae Female Part Iru perum iru perum nadhigal Inaithidum ini oru jadhiyil Iru perum iru perum nadhigal Inaidhae sellum Female Part Iru perum iru perum nadhigal Inaithidum ini oru jadhiyil Iru perum iru perum nadhigal Inaidhae sellum Whistle : ……………. Female Part Ezhu kadalai thaandi Ezhu malaiyum thaandi Unnai servadhae en nokkam Ondrae ondru thaan Female Part Undhan thuyaram neeki Undhan kanavai meetu Unnai unnidam serkka Aasaipatten naan Female Part Iru perum iru perum nadhigal Inaithidum ini oru jadhiyil Iru perum iru perum nadhigal Inaidhae sellum Female Part Iru perum iru perum nadhigal Inaithidum ini oru jadhiyil Iru perum iru perum nadhigal Inaidhae sellum Female Part Kaathirundha oru paravaikingae Thaazhthirandha vaanam Nammai inaikum naesa karangal Kadhaloodu kanavirkaai ………… Female Part Vazhithunai vazhithunai varugai Inithidum ini nam payanam Vazhithunai vazhithunai varugai Inidhae thodakkam
தமிழ்
பாடகி : ஷக்திஸ்ரீ கோபாலன் இசை அமைப்பாளர் : கதீஜா ரஹ்மான் பாடல் ஆசிரியர் : ஹலிதா ஷமீம் பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ பெண் : காத்திருந்த ஒரு பறவைக்கிங்கே தாழ்திறந்த வானம் நெடுநாள் துவண்டு இருக்கும் மனதை சரிசெய்தேன் என்திசை பூவே பெண் : இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்திடும் இனி ஒரு ஜதியில் இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்தே செல்லும் பெண் : இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்திடும் இனி ஒரு ஜதியில் இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்தே செல்லும் விசில் : ..................... பெண் : ஏழு கடலை தாண்டி ஏழு மலையும் தாண்டி உன்னை சேர்வதே நோக்கம் ஒன்றேயொன்று தான் பெண் : உந்தன் துயரம் நீக்கி உந்தன் கனவை மீட்டு உன்னை உன்னிடம் சேர்க்க ஆசைப்பட்டேன் நான் பெண் : இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்திடும் இனி ஒரு ஜதியில் இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்தே செல்லும் பெண் : இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்திடும் இனி ஒரு ஜதியில் இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்தே செல்லும் பெண் : காத்திருக்க ஒரு பறவைக்கிங்கே தாழ் திறக்க வானம் நம்மை இணைக்கும் நேச கரங்கள் எவரோடு மறைத்திருக்க பெண் : வழித்துணை வழித்துணை வருகை இனித்திடும் இனி நம் பயணம் வழித்துணை வழித்துணை வருகை இனிதே தொடக்கம்
Song information
Singer: Shakthisree Gopalan
Music by: Khatija Rahman
Lyrics by: Halitha Shameem
Release information: From Minmini (2023) · Singer: Shakthisree Gopalan · Lyricist: Halitha Shameem · Music: Khatija Rahman
Explore this song
- Singer: Shakthisree Gopalan
- Film / album: Minmini
- Composer: Khatija Rahman
- Lyricist: Halitha Shameem