Roman script
Singers : Anirudh Ravichander, Shakthisree Gopalan Music by : Anirudh Ravichander Female Part Kadhal kan kattudhae Kavidhai pesi kai thattudhae Aasai mul kuthudhae Arugil ponaal thean sottudhae Paravaiyaai thirindhaval iragu pol tharaiyilae vizhugiren Iravilum pagalilum thodarum un ninaivilae karaigiren Kaatru neeyaaga veesa En dhegam koosa Yedhai naan pesa Female Part Kalaindhu ponayae.. kanavugal urasa Parithu ponayae.. ivaladhu manasa Irul polae irundhenae Vizhakaaga unarndhenae unnai naanae Male Part Paarvai konjam pesuthu Paruvam konjam pesudhu Badhilai edhai pesida theriyaamal naan Female Part Koocham konjam kekudhu Yekam konjam kekudhu Uyiro unai ketida tharuvenae naan Male Part Anbae anbae mazhaiyum nee thanae Kannae kannae veyilum nee thanae Female Part Oru vaarthai unnai kaata Maru vaarthai enna meeta Vizhundhenae Kalaindhu ponanae.. Parithu ponayae.. Male Part Kadhal kan kattudhae Kavidhai pesi kai thattudhae Aasai mul kuthudhae Arugil ponaal thean sottudhae Paravaiyaai thirindhaval iragu pol tharaiyilae vizhugiren Iravilum pagalilum thodarum un ninaivilae karaigiren Kaatru neeyaaga veesa En dhegam koosa Yedhai naan pesa Female Part Kalaindhu ponayae.. kanavugal urasa Male : Kalaindhu ponayae.. kanavugal urasa Female : Parithu ponayae.. ivaladhu manasa Male : Parithu ponayae.. ivaladhu manasa Female : Irul pole irundhenae Vizhakaaga unarndhenae unnai naanae..
தமிழ்
பாடகி : சக்தி ஸ்ரீ பாடகா்கள் : அனிருத் ரவிச்சந்தா், கோபாலன் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா் பெண் : காதல் கண் கட்டுதே கவிதை பேசி கை தட்டுதே ஆசை முள் குத்துதே அருகில் போனால் தேன் சொட்டுதே பெண் : பறவையாய் திாிந்தவள் இறகு போல் தரையிலே விழுகிறேன் இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன் காற்று நீயாக வீச என் தேகம் கூச எதை நான் பேச பெண் : கலைந்து போனாயே கனவுகள் உரச பறித்து போனாயே இவளது மனச இருள் போலே இருந்தேனே விளக்காக உணா்ந்தேனே உன்னை நானே ஆண் : பாா்வை கொஞ்சம் பேசுது பருவம் கொஞ்சம் பேசுது பதிலாய் எதை பேசிட தொியாமல் நான் பெண் : கூச்சம் கொஞ்சம் கேக்குது ஏக்கம் கொஞ்சம் கேக்குது உயிரோ உனை கேட்டிட தருவேனே நான் ஆண் : அன்பே அன்பே மழையும் நீ தானே கண்ணே கண்ணே வெயிலும் நீ தானே பெண் : ஒரு வாா்த்தை உன்னை காட்ட மறு வாா்த்தை என்ன மீட்ட விழுந்தேனே கலைந்து போனானே பறித்து போனாயே ஆண் : காதல் கண் கட்டுதே கவிதை பேசி கை தட்டுதே ஆசை முள் குத்துதே அருகில் போனால் தேன் சொட்டுதே ஆண் : பறவையாய் திாிந்தவள் இறகு போல் தரையிலே விழுகிறேன் இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன் காற்று நீயாக வீச என் தேகம் கூச எதை நான் பேச பெண் : கலைந்து போனாயே கனவுகள் உரச ஆண் : கலைந்து போனாயே கனவுகள் உரச பெண் : பறித்து போனாயே இவளது மனச ஆண் : பறித்து போனாயே இவளது மனச பெண் : இருள் போலே இருந்தேனே விளக்காக உணா்ந்தேனே உன்னை நானே
Song information
Singers: Anirudh Ravichander, Shakthisree Gopalan
Music by: Anirudh Ravichander
Release information: From Kaaki Sattai (2015) · Lyricist: Yuga Bharathi
Explore this song
- Singer: Anirudh Ravichander
- Singer: Shakthisree Gopalan
- Film / album: Kaaki Sattai
- Composer: Anirudh Ravichander