Roman script
Singer : Shakthisree Gopalan Music by : Ron Ethan Yohann Female Part Thoonga kangal Yengum unnaal Neengum unnaal Thengum kanneer Thuliyil needhaan Neeraai neeyo Female Part Oonaa uyira Rendum ondru Ondril ondrai Urugum nenjam Nenjil needhaan Theeraai neeyo Female Part Mugathinai moodaamal Agathinai thaa Virumbinen vaazha Thirumbi neeyum vaa Kaadhal maari oodal aagi Kaanal aanaai nyayama Female Part Pon vidiyalai Unnil kanden Podhum endrum Thoora vaanathai Kannil konden Kaalam urugum munn Vaanam viriyum tharunam Female Part Siragugalai virikkum baarathil Naalum neelum Kanavugalil karainthu pogaiyil Aagayam moodinaal thaanduveno Aagayam thaan ellaiyo Nee…. vaa Female Part Thoonga kangal Yengum unnaal Neengum unnaal Thengum kanneer Thuliyil needhaan Neeraai neeyo Female Part Agathinai moodaamal Mugathinai thaaraai Thirumbinen vaazha Virumbi neeyum vaa Kaayam maara Naanum neeyum Koodal aanaal Sogam Theerum Oodal aagi Kaadhal maari Thoonga kangal thoonguma….
தமிழ்
பாடகி : சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளர் : ரான் எதன் யோஹன் பெண் : தூங்கா கண்கள் ஏங்கும் உன்னால் நீங்கும் உன்னால் தேங்கும் கண்ணீர் துளியில் நீதான் நீராய் நீயோ பெண் : ஊனா உயிரா ரெண்டும் ஒன்று ஒன்றில் ஒன்றாய் உருகும் நெஞ்சம் நெஞ்சில் நீதான் தீராய் நீயோ பெண் : முகத்தினை மூடாமல் அகத்திணை தா விரும்பினேன் வாழ திரும்பி நீயும் வா காதல் மாறி ஊடல் ஆகி கானல் ஆனாய் நியாயமா பெண் : பொன் விடியலை உன்னில் கண்டேன் போதும் என்றும் தூர வானத்தை கண்ணில் கண்டேன் காலம் உருகும் முன் வானம் விரியும் தருணம் பெண் : சிறகுகளை விரிக்கும் பாரத்தில் நாளும் நீளும் கனவுகளில் கரைந்து போகையில் ஆகாயம் மூடினால் தாண்டுவேனோ ஆகாயம் தான் எல்லையோ நீ வா பெண் : தூங்கா கண்கள் ஏங்கும் உன்னால் நீங்கும் உன்னால் தேங்கும் கண்ணீர் துளியில் நீதான் நீராய் நீயோ பெண் : அகத்திணை மூடாமல் முகத்தினை தாராய் திரும்பினேன் வாழ விரும்பி நீயும் வா காயம் மாற நானும் நீயும் கூடல் ஆனால் சோகம் தீரும் ஊடல் ஆகி காதல் மாறி தூங்கா கண்கள் தூங்குமா
Song information
Singer: Shakthisree Gopalan
Music by: Ron Ethan Yohann
Release information: From Maya (2015) · Lyricist: Kutti Revathy
Explore this song
- Singer: Shakthisree Gopalan
- Film / album: Maya
- Composer: Ron Ethan Yohann