Roman script
Singer : Chinmayi Music by : Ron Ethan Yohann Female Part Mudivilaa mul paadhaithaan Yaarum sendraaro Vaa pogum Paadhai neelum Nee thedum Theervu thooram Female Part Ithu varai yaar kandaaro Yaarum vendraaro Vaa verum Neerai thedum Neer aazham Thedi pogum pogum Female Part Naana ithuvendru En nizhalai ketkiren Maaya kaatilae Pudhiya vaasal thirakiren Female Part Payanangal ennidam serkum Parandhu vaa Ithuthaan neram Aayiram aayiram Thevai thedi Oosalaai aaduvaai Oodum kaalam thaanaai Female Part Avilpen poru Mugathirai Mudipen oru Thiraikadhai Andham thedi Andhakaaram vilakka Neril vaa.. Inaya vaa Irulai soozhndha Marmam theda Mayakangal maraya Neeyum vaa Vaa nee vaa Female Part Mudivilaa mul paadhaithaan Yaarum sendraaro Vaa pogum Paadhai neelum Nee thedum Theervu thooram Female Part Ithu varai yaar kandaaro Yaarum vendraaro Vaa verum Neerai thedum Neer aazham Thedi pogum pogum Female Part Naana ithuvendru En nizhalai ketkiren Maaya kaatilae Pudhiya vaasal thirakiren Female Part Payanangal evvidam serkum Parandhu vaa Ithuthaan neram Aayiram aayiram Thevai thedi Oosalaai aaduvaai Oodum kaalam thaanaai
தமிழ்
பாடகி : சின்மயி இசையமைப்பாளர் : ரான் எதன் யோஹன் பெண் : முடிவில்லா முள் பாதைதான் யாரும் சென்றாரோ வா போகும் பாதை நீளும் நீ தேடும் தீர்வு தூரம் பெண் : இது வரை யார் கண்டாரோ யாரும் வென்றாரோ வா வெறும் நீரை தேடும் நீர் ஆழம் தேடி போகும் போகும் பெண் : நானா இதுவென்று என் நிழலை கேட்கிறேன் மாய காட்டிலே புதிய வாசல் திறக்கிறேன் பெண் : பயணங்கள் என்னிடம் சேர்க்கும் பறந்து வா இதுதான் நேரம் ஆயிரம் ஆயிரம் தீவை தேடி ஊசலாய் ஆடுவாய் ஓடும் காலம் தானாய் பெண் : அவிழ்ப்பேன் பொறு முகத்திரை முடிப்பேன் ஒரு திரைக்கதை அந்தம் தேடி அந்தகாரம் விளக்க நேரில் வா இணைய வா இருளை சூழ்ந்த மர்மம் தேட மயக்கங்கள் மறைய நீயும் வா வா நீ வா பெண் : முடிவில்லா முள் பாதைதான் யாரும் சென்றாரோ வா போகும் பாதை நீளும் நீ தேடும் தீர்வு தூரம் பெண் : இது வரை யார் கண்டாரோ யாரும் வென்றாரோ வா வெறும் நீரை தேடும் நீர் ஆழம் தேடி போகும் போகும் பெண் : நானா இதுவென்று என் நிழலை கேட்கிறேன் மாய காட்டிலே புதிய வாசல் திறக்கிறேன் பெண் : பயணங்கள் எவ்விடம் சேர்க்கும் பறந்து வா இதுதான் நேரம் ஆயிரம் ஆயிரம் தீவை தேடி ஊசலாய் ஆடுவாய் ஓடும் காலம் தானாய்
Song information
Singer: Chinmayi
Music by: Ron Ethan Yohann
Release information: From Maya (2015) · Lyricist: Kutti Revathy
Explore this song
- Singer: Chinmayi
- Film / album: Maya
- Composer: Ron Ethan Yohann