Roman script
Singers : Chinmayi, Sadhana Sargham and Nikhil Mathew Music by : Harris Jayaraj Female Part Yenadhuyirae yenadhuyirae Yenakenavae nee kedaithaai Yenadhuravae yenadhuravae Kadavulai pol nee mullaithaai Nedunsalaiyil padum paatham pol Serukiren vaazhum kaalamae Varum natkalae tharum pookalae Neelumae kadhal kadhal vaasamae Female Part Yenadhuyirae yenadhuyirae Yenakenavae nee kedaithaai Yenadhuravae yenadhuravae Kadavulai pol nee mullaithaai Male Part Inniravae illai kanden Un vizhigalil kizhaku dhisai Ini pirivae illai anbae Un ullaralum yennaku isai Female Part Unnai kannum varaiyil Yennathu vazhukai vellai kaakitham Kannal neeyum athilae Yezhuthi ponnai nalla oviyam Siru parvaiyil oru varthaiyil Thoondruthae nooru kodi vaanavil Male Part Yenadhuyirae yenadhuyirae Yenakenavae nee kedaithaai Yenadhuravae yenadhuravae Kadavulai pol nee mullaithaai Female Part Aaaaa aaaaaaa aaaa aaaaa Lala lalala lalala lalala Female Part Maram irrunthal anghae Yennai naan nizhalenna niruthiduven Ilai vizhunthal ayoo yendrae Naan irudhayam thudithiduven Male Part Inimel namathu idhalgal Innainthu sirikum osai ketukumae Nedunaal nilavum nilavin kalangam Thudaika kaigal korukumae Uruvakinaai athikaalaiyae Aagavae nee yen vaazhuvin motchamae Female Part Yenadhuyirae yenadhuyirae Yenakenavae nee kedaithaai Yenadhuravae yenadhuravae Kadavulai pol nee mullaithaai Male : Nedunsalaiyil padum paatham pol Serukiren vaazhum kaalamae Varum natkalae tharum pookalae Neelumae kadhal kadhal vaasamae Female Part Mmmmm mmmmmmm mmmmmm Mmmm mmmmm mmmm mmmmm
தமிழ்
பாடகிகள் : சின்மயி, சாதனா சர்கம் பாடகா் : நிக்கில் மத்தேயூ இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் பெண் : எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய் நெடுஞ்சாலையில் படும் பாதம் போல் சேர்கிறேன் வாழும் காலமே வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே பெண் : எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய் ஆண் : இனி இரவே இல்லை கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை இனி பிரிவே இல்லை அன்பே உன் உளறலும் எனக்கு இசை பெண் : உன்னை காணும் வரையில் எனது வாழ்க்கை வெள்ளை காகிதம் கண்ணால் நீயும் அதிலே எழுதி போனாய் நல்ல ஓவியம் சிறு பாா்வையில் ஒரு வார்த்தையில் தோன்றுதே நூறு கோடி வானவில் ஆண் : எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய் பெண் : ............................................ பெண் : மரம் இருந்தால் அங்கே என்னை நான் நிழலென நிறுத்திடுவேன் இலை விழுந்தால் ஐயோ என்றே நான் இருதயம் துடித்திடுவேன் ஆண் : இனி மேல் நமது இதழ்கள் இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே நெடுநாள் நிலவும் நிலவின் களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே உருவாக்கினாய் அதிகாலையை ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே பெண் : எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய் ஆண் : நெடுஞ்சாலையில் படும் பாதம் போல் சேர்கிறேன் வாழும் காலமே வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே பெண் : ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
Song information
Singers: Chinmayi, Sadhana Sargham and Nikhil Mathew
Music by: Harris Jayaraj
Release information: From Bheema (2008) · Lyricist: Yuga Bharathi
Explore this song
- Singer: Chinmayi
- Singer: Sadhana Sargham and Nikhil Mathew
- Film / album: Bheema
- Composer: Harris Jayaraj