Roman script
Singer : Chinmayi Music by : Harris Jayaraj Female Part Idhayathai yedho ondru Izhukkuthu konjam indru Idhu varai idhu polae Naanum illaiyae Female Part Kadal alai polae vanthu Karaigalai allum ondru Muzhugida manadhum Pin vaangavillaiyae Female Part Iruppaathu oru manathu Idhu varai adhu enathu Ennai vittu medhuvaai Adhu poga kandenae Female Part Idhu oru kanavu nilai Kalaithida virumbavillai Kanavukkul kanavaai Ennai naanae kandenae Female Part {Enakkenna vendum endru Oru vaarthai kelu nindru Ini neeyum naanum ondru Ena sollum naalum endru} (2) Female Part Malargalai alli vanthu Magizhvudan kaiyil thanthu Manadhinai pagirnthidavae Aasai kolgindren Female Part Thadupathu enna endru Thavikuthu nenjam indru Nadhiyinil ilai ena naan Thointhu selgindren Female Part Arumbugal poovaagum Azhagiya maatram Aayiram aandaga Pazhagiya thotram Female Part {Oru velli kolusu pola Indha manasu sinungum keezha Aniyaatha vairam pola Pudhu naanam minungum mela} (2) Female Part Idhayathai yedho ondru Izhukkuthu konjam indru Idhu varai idhu polae Naanum illaiyae Female Part Kadal alai polae vanthu Karaigalai allum ondru Muzhugida manadhum Pin vaangavillaiyae Female Part Iruppaathu oru manathu Idhu varai adhu enathu Ennai vittu medhuvaai Adhu poga kandenae Female Part Idhu oru kanavu nilai Kalaithida virumbavillai Kanavukkul kanavaai Ennai naanae kandenae Female Part Oru velli kolusu pola Indha manasu sinungum keezha Aniyaatha vairam pola Pudhu naanam minungum mela Female Part Hmmm..mmmmm..mmm Mmmm…mmmm…mmmmm…..
தமிழ்
பாடகி : சின்மயி இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ் பெண் : இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் இன்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே பெண் : கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே பெண் : இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே பெண் : இது ஒரு கனவு நிலை கலைத்திட விரும்ப வில்லை கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே பெண் : { எனக்கென்ன வேண்டும் என்று ஒரு வாா்த்தை கேளு நின்று இனி நீயும் நானும் ஒன்று என சொல்லும் நாளும் என்று } (2) பெண் : மலா்களை அள்ளி வந்து மகிழ்வுடன் கையில் தந்து மனதினை பகிா்ந்திடவே ஆசை கொள்கின்றேன் பெண் : தடுப்பது என்ன என்று தவிக்குது நெஞ்சம் இன்று நதியினில் இலை என நான் தோய்ந்து செல்கின்றேன் பெண் : அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம் ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம் பெண் : { ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சினுங்கும் கீழ அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல } (2) பெண் : இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் இன்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே பெண் : கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே பெண் : இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே பெண் : இது ஒரு கனவு நிலை கலைத்திட விரும்ப வில்லை கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே பெண் : ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சினுங்கும் கீழ அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல பெண் : ........................................
Song details
Music by: Harris Jayaraj
Release information: From Yennai Arindhaal (2015) · Lyricist: Thamarai
- Singer: Chinmayi
- Film / album: Yennai Arindhaal
- Composer: Harris Jayaraj