Roman script
Singers : Sarthak Kalyani and Sireesha Bhagavatula Music Director : Khatija Rahman Lyricist : Halitha Shameem Male Part Dheiveega oliyumizhum Uyirae uyirae Irul neekum oliyumizhum Neeyae sanchari Male Part Kaanum yaavaiyum Anbinaal niraikindraai Pogum vazhi ellam Milirndhida seikindraai Minmini nee Kaanum yaavaiyum Anbinaal arulthalithaai Pogum vazhi ellam Milirndhida seikindraai Anbin jothiyil agilamae olirum Humming : ……………….. Male Part Karunai migu Kaarunyam miguntha Kangal udaiya devadhai Vazhithunaiyaai vandhaval Aathmaa thunai aanaal Male Part Kaanum yaavaiyum Anbinaal arulthalithaai Pogum vazhi ellam Milirndhida uyir Minmini neeyae Kannama neeyae
தமிழ்
பாடகர்கள் : சரத் கல்யாணி மற்றும் சிரீஷா பகவட்டுலா இசை அமைப்பாளர் : கதிஜா ரஹ்மான் பாடல் ஆசிரியர் : ஹலிதா ஷமீம் ஆண் : தெய்வீக ஒளியுமிழும் உயிரே உயிரே இருள் நீக்கும் ஒளியுமிழும் நீயே சஞ்சாரி ஆண் : காணும் யாவையும் அன்பினால் நிறைகின்றாய் போகும் வழி எல்லாம் மிளிர்ந்திட செய்கின்றாய் மின்மினி நீ காணும் யாவையும் அன்பினால் நிறைகின்றாய் போகும் வழி எல்லாம் மிளிர்ந்திட செய்கின்றாய் அன்பின் ஜோதியில் அகிலமே ஒளிரும் முனங்கல் : ................ ஆண் : கருணை மிகு காருண்யம் மிகுந்த கண்கள் உடைய தேவதை வழித்துணையாய் வந்தவள் ஆத்ம துணை ஆனாள் ஆண் : காணும் யாவையும் அன்பினால் நிறைகின்றாய் போகும் வழி எல்லாம் மிளிர்ந்த உயிர் மின்மினி நீயே கண்ணம்மா நீயே
Song information
Singers: Sarthak Kalyani and Sireesha Bhagavatula
Release information: From Minmini (2023) · Singer: Sarthak Kalyani and Sireesha Bhagavatula · Lyricist: Halitha Shameem · Music: Khatija Rahman
Explore this song
- Singer: Sarthak Kalyani and Sireesha Bhagavatula
- Film / album: Minmini