Roman script
Singers : Khatija Rahman and Sireesha Bhagavatula Music Director : Khatija Rahman Lyricist : Halitha Shameem Female Part Maranam jananam eendratha Maranam payanam pondratha Nerinil unnai naan paarpathai unarnthen Female Part Alagaa alagin peralaga Alagaa kaarmugil nirathalaga Dhaanamaga vantha idhayam Mounamai pesum ithayam Udhayamaai nee thantha idhayam Mounamaaga pesum ennidam Female Part Thudiyaiyum uyiraiyum koduthai Naayagan nee kodu aalan Unnal aanen ennai kanden Ennal aanen nanmaigal serka Vittu sendra kanavugalai Naan adhai kuthi kolla vanthen Vaazhum varaiyum koodave irupom Nanbanaai thozhanaai irupaai nee En uyir alage Female Part Uyire uyirin peroliye Uyire uyirin uyiraalame
தமிழ்
பாடகர்கள் : கதிஜா ரஹ்மான் மற்றும் சிரீஷா பகவட்டுலா இசை அமைப்பாளர் : கதிஜா ரஹ்மான் பாடல் ஆசிரியர் : ஹலிதா ஷமீம் பெண் : மரணம் ஜனனம் ஈன்றதா மரணம் பயணம் போன்றதா நேரினில் உனை நான் பார்ப்பதை உணர்ந்தேன் பெண் : அழகா அழகின் பேரழகா அழகா கார்முகில் நிறத்தழகா தானமாக வந்த இதயம் மௌனமாய் பேசும் இதயம் உதயமாய் நீ தந்த இதயம் மௌனமாக பேசும் என்னிடம் பெண் : துடியையும் உயிரையும் கொடுத்தாய் நாயகன் நீ கொடு ஆளன் உன்னால் ஆனேன் என்னை கண்டேன் என்னால் ஆனேன் நன்மைகள் சேர்க்க விட்டு சென்ற கனவுகளை நான் அதை குத்தி கொல்ல வந்தேன் வாழும் வரையும் கூடவே இருப்போம் நண்பனாய் தோழனாய் இருப்பாய் நீ என் உயிர் அழகே பெண் : உயிரே உயிரின் பேரொலியே உயிரே உயிரின் உயிராளமே
Song information
Singers: Khatija Rahman and Sireesha Bhagavatula
Release information: From Minmini (2023) · Singer: Khatija Rahman and Sireesha Bhagavatula · Lyricist: Halitha Shameem · Music: Khatija Rahman
Explore this song
- Singer: Khatija Rahman and Sireesha Bhagavatula
- Film / album: Minmini