Roman script
Uyir Nee Song Lyrics from Penne Nee Vazhga – 1967 Film, Starring Jai Sankar, C. K. Nagesh, K. A. Thangavelu, Senthamarai, Major Sundararajan, V. Nagaiah, K. R. Vijaya, C. K. Saraswathi, Maadhavi and Gandhimathi. This song was sung by P. Susheela and the music composed by K. V. Mahadevan. Lyrics works are penned by lyricist Vaali. Singer : P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : Vaali Female Part Uyir nee umakkoru udal naan Udal thottaal inba kadal naan Valaindhaal kodi pol valaiven naan Vilundhaal madi mel viluven naan Female Part Uyir nee umakkoru udal naan Udal thottaal inba kadal naan Valaindhaal kodi pol valaiven naan Vilundhaal madi mel viluven naan Female Part Enai vara solli thunai pera solli Varaindhaai kaadhal thoodhu Enai vara solli thunai pera solli Varaindhaai kaadhal thoodhu Manam ennum kadhavai Vizhi vazhi thirandhu Pugundhen naan ippodhu Arumbaai malaraai kaaiyaanen Arumbaai malaraai kaaiyaanen Kaniyaai unakke virundhaanen Female Part Uyir nee umakkoru udal naan Udal thottaal inba kadal naan Valaindhaal kodi pol valaiven naan Vilundhaal madi mel viluven naan Female Part Pirandhadhu pirandhaal Unakkena pirandhaal Valarndhaal kaadhal amudham Pirandhadhu pirandhaal Unakkena pirandhaal Valarndhaal kaadhal amudham Kanavilum thodarndhe Nizhal ena nadanthaen Varuvaal vaazhvu muzhudhum Koyil gopura silaiyaanaal Koyil gopura silaiyaanaal Kaadhalan anbukku vilaiyaanal Female Part Uyir nee umakkoru udal naan Udal thottaal inba kadal naan Valaindhaal kodi pol valaiven naan Vilundhaal madi mel viluven naan
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : உயிர் நீ உனக்கொரு உடல் நான் உடல் தொட்டால் இன்பக் கடல் நான் வளைந்தால் கொடி போல் வளைவேன் நான் விழுந்தால் மடி மேல் விழுவேன் நான் பெண் : உயிர் நீ உனக்கொரு உடல் நான் உடல் தொட்டால் இன்பக் கடல் நான் வளைந்தால் கொடி போல் வளைவேன் நான் விழுந்தால் மடி மேல் விழுவேன் நான் பெண் : எனை வரச் சொல்லி துணைப் பெறச் சொல்லி வரைந்தாய் காதல் தூது எனை வரச் சொல்லி துணைப் பெறச் சொல்லி வரைந்தாய் காதல் தூது மனம் எனும் கதவை விழி வழி திறந்து புகுந்தேன் நான் இப்போது அரும்பாய் மலராய் காயானேன் அரும்பாய் மலராய் காயானேன் கனியாய் உனக்கெ விருந்தானேன்..... பெண் : உயிர் நீ உனக்கொரு உடல் நான் உடல் தொட்டால் இன்பக் கடல் நான் வளைந்தால் கொடி போல் வளைவேன் நான் விழுந்தால் மடி மேல் விழுவேன் நான் பெண் : பிறந்தது பிறந்தாள் உனக்கென பிறந்தாள் வளர்ந்தாள் காதல் அமுதம் பிறந்தது பிறந்தாள் உனக்கென பிறந்தாள் வளர்ந்தாள் காதல் அமுதம் கனவிலும் தொடர்ந்தே நிழலென நடந்தாள் வருவாள் வாழ்வு முழுதும் கோயில் கோபுர சிலையானாள் கோயில் கோபுர சிலையானாள் காதலன் அன்புக்கு விலையானாள்.... பெண் : உயிர் நீ உனக்கொரு உடல் நான் உடல் தொட்டால் இன்பக் கடல் நான் வளைந்தால் கொடி போல் வளைவேன் நான் விழுந்தால் மடி மேல் விழுவேன் நான்
Song information
Singer: P. Susheela
Release information: From Penne Nee Vazhga (1967) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Penne Nee Vazhga