Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan Eduththaal koduththaal Sugamum suvaiyum pothuthaan Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan Eduththaal koduththaal Sugamum suvaiyum pothuthaan Male Part Ezhil poomeni Pooraavum muththangal Idhil ketkaatho aanantha saththangal Ezhil poomeni Pooraavum muththangal Idhil ketkaatho aanantha saththangal Male Part Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan Eduththaal koduththaal Sugamum suvaiyum pothuthaan Male Part Kaaveri theerththam kadal vanthu serum Kolangal naanum neeyum kaanum maayam yaetho Kaaveri theerththam kadal vanthu serum Kolangal naanum neeyum kaanum maayam yaetho Male Part Kasthoori vaasam kalaiyaatha kesham Thegangal moodumpothum koodum naanam yaeno Kasthoori vaasam kalaiyaatha kesham Thegangal moodumpothum koodum naanam yaeno Male Part Ivai aagaaya paadhaala logangal sendru Meelaatha thaalaatha mogangal Male Part Oo…uthadum uthadum ezhuthum kavithai idhuthaan Eduththaal koduththaal Sugamum suvaiyum pothuthaan Male Part Aachchaara vaasal adaiyaatha koyil Poojaigal kaalai maalai velai thorum kooda Aachchaara vaasal adaiyaatha koyil Poojaigal kaalai maalai velai thorum kooda Male Part Poovaaram sooda dhevaaram paada Jaamaththil devan devi thoopam theepam kaana Male Part Antha yaegaantha sevaigal inbangal Kulir neeraadum abishega bimbangal Male Part Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan Eduththaal koduththaal Sugamum suvaiyum pothuthaan
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான் எடுத்தால் கொடுத்தால் சுகமும் சுவையும் பொதுதான் உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான் எடுத்தால் கொடுத்தால் சுகமும் சுவையும் பொதுதான் ஆண் : எழில் பூமேனி பூராவும் முத்தங்கள் இதில் கேட்காதோ ஆனந்த சத்தங்கள்.... எழில் பூமேனி பூராவும் முத்தங்கள் இதில் கேட்காதோ ஆனந்த சத்தங்கள்.... ஆண் : உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான் எடுத்தால் கொடுத்தால் சுகமும் சுவையும் பொதுதான் ஆண் : காவேரி தீர்த்தம் கடல் வந்து சேரும் கோலங்கள் நானும் நீயும் காணும் மாயம் ஏதோ காவேரி தீர்த்தம் கடல் வந்து சேரும் கோலங்கள் நானும் நீயும் காணும் மாயம் ஏதோ ஆண் : கஸ்தூரி வாசம் கலையாத கேசம் தேகங்கள் மூடும்போதும் கூடும் நாணம் ஏனோ கஸ்தூரி வாசம் கலையாத கேசம் தேகங்கள் மூடும்போதும் கூடும் நாணம் ஏனோ ஆண் : இவை ஆகாய பாதாள லோகங்கள் சென்று மீளாத தாளாத மோகங்கள்..... ஆண் : ஓ.....உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான் எடுத்தால் கொடுத்தால் சுகமும் சுவையும் பொதுதான் ஆண் : ஆச்சார வாசல் அடையாத கோயில் பூஜைகள் காலை மாலை வேளை தோறும் கூட ஆச்சார வாசல் அடையாத கோயில் பூஜைகள் காலை மாலை வேளை தோறும் கூட ஆண் : பூவாரம் சூட தேவாரம் பாட ஜாமத்தில் தேவன் தேவி தூபம் தீபம் காண ஆண் : அந்த ஏகாந்த சேவைகள் இன்பங்கள் குளிர் நீராடும் அபிஷேக பிம்பங்கள்..... ஆண் : உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான் எடுத்தால் கொடுத்தால் சுகமும் சுவையும் பொதுதான்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Nenjathai Allitha (1984) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Nenjathai Allitha
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali