Roman script
Singer : G. V. Prakash Kumar Music by : G. V. Prakash Kumar Male Part Hmm …hmm .. hmm …hmmm.. Hmm aaa hmm aaa hmm aaa hmm aaa Hmm …hmm .. hmm …hmmm.. Male Part Usurae…thaanae… Thanananae thanananae… Thanananae thanananae… Male Part Naalu nimisham unna kaanama Nee kaanama…aaa En naadi narambu surungi ponenae Naan ponenae… Male Part Kann irunshum kabothi aanenae Naan aanenae… Unna paartha podhu oomaiya ponenae Naan ponenae… Male Part Silaiyaa ninnenae Thavama ninnenae Ninnenae ninnenae Male Part Naalu nimisham Adi naalu nimisham unna kaanama Nee kaanama…aaa En naadi narambu surungi ponenae Naan ponenae… Male Part …………………. Male Part Iduppula vecha paana Un madippula nikkuthadi Andha madippula vaikkura podhae En manasae sikkuthadi Male Part Andha paanaikku kedacha motcham Indha paavikku kedaikkala di Kula saamikku kooda kannu Konjam kolara poochudha di Male Part Paaladainja veeda kedakku en manasu Nee odi vandhu ottara adichu usura kaapathu Paaladainja veeda kedakku en manasu Nee odi vandhu ottara adichu usura kaapathu Male Part Minmini poochiya pola Nee minnitu poriyedi Andha kaananguruviya pola Kannil kaanama poniyadi Male Part Veppamarathu nizhalaa Nee veroonda venumadi Un nizhalin arumai therinjae Naan thalai saaika venumadi Male Part Pathara poiyu saruga aachu en manasu Nee odi vandhu neera ninnu usurukku usuruttu Pathara poiyu saruga aachu en manasu Nee odi vandhu neera ninnu usurukku usuruttu Male Part Usurae…thaanae… Thanananae thanananae… Thanananae thanananae…
தமிழ்
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : ஹ்ம்ம்.....ஹ்ம்ம்.....ஹ்ம்ம்....ஹ்ம்ம்... ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம் ஆஆ ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம்....ஹ்ம்ம்.....ஹ்ம்ம்.....ஹ்ம்ம்... ஆண் : உசுரே.....ஏ...தானே.... தான்னானே தான்னானே..... தான்னானே தான்னானே.... ஆண் : நாலு நிமிஷம் உன்ன காணாம நீ காணாம......ஆ.... என் நாடி நரம்பு சுருங்கி போனேனே நான் போனேனே.... ஆண் : கண் இருந்தும் கபோதி ஆனேனே நான் ஆனேனே.... உன்னை பார்த்த போது ஊமையா போனேனே நான் போனேனே.... ஆண் : சிலையா நின்னேனே.... தவமா நின்னேனே நின்னேனே.......நின்னேனே...... ஆண் : நாலு நிமிஷம் அடி நாலு நிமிஷம் உன்ன காணாம உன்ன காணாம......ஆ.... என் நாடி நரம்பு சுருங்கி போனேனே நான் போனேனே.... ஆண் : ................... ஆண் : இடுப்புல வெச்ச பானை உன் மடிப்புல நிக்குதடி அந்த மடிப்புல வைக்குற போதே என் மனசே சிக்குதடி ஆண் : அந்த பானைக்கு கெடச்ச மோட்ச்சம் இந்த பாவிக்கு கெடைக்கலடி குல சாமிக்கு கூட கண்ணு கொஞ்சம் கோளாரா போச்சுதடி ஆண் : பாழடைஞ்ச வீடா கெடக்கு என் மனசு நீ ஓடி வந்து ஒட்டற அடிச்சு உசுர காப்பாத்து பாழடைஞ்ச வீடா கெடக்கு என் மனசு நீ ஓடி வந்து ஒட்டற அடிச்சு உசுர காப்பாத்து... ஆண் : மின்மினி பூச்சிய போல நீ மின்னிட்டு போறியடி அந்த கானாங்குருவிய போல கண்ணில் காணாம போனியடி ஆண் : வேப்பமரத்து நிழலா நீ வேர் ஊண்ட வேணுமடி உன் நிழலின் அருமை தெரிஞ்சே நான் தலை சாய்க்க வேணுமடி ஆண் : பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு நீ ஓடி வந்து நீரா நின்னு உசுருக்கு உசுரூட்டு பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு நீ ஓடி வந்து நீரா நின்னு உசுருக்கு உசுரூட்டு ஆண் : உசுரே.....ஏ...தானே.... தான்னானே தான்னானே..... தான்னானே தான்னானே....
Song information
Singer: G. V. Prakash Kumar
Music by: G. V. Prakash Kumar
Release information: From Soorarai Pottru (2020) · Lyricist: Maya Mahalingam
Explore this song
- Singer: G. V. Prakash Kumar
- Film / album: Soorarai Pottru
- Composer: G. V. Prakash Kumar