Roman script
Singer : Swarnalatha Music by : Deva Female Part Usura vachaen mama Neenga odhungi pogalaamaa Paasam vachaen mama Neenga bayanthu odalaamaa Female Part {Usura vachaen mama Neenga odhungi pogalaamaa Paasam vachaen mama Neenga bayanthu odalaamaa} (2) Female Part Yaei….puliya maraththa paaru Puliya maraththa paaru Puliyamara thoppukkullae poongaavana veetta paaru Poongaavana veettukkullae machchaanae Namma pudhukudiththanam pogalaamae machanae Female Part Yaei aalamaraththa paaru aalamaraththa paaru Aalamara thoppukkullae azhagaana kootta paaru Azhagaana koottukullae machchaanae Naama aadipaadi irukkalaamae machchaanae Female Part Naan kaadhukku thodu kettu Kadukadunnu pesinaenaa Mookkukku kallu kettu Moganjsulichchu ninnaenaa Kazhuththukku nagai kettu Kandapadithaan pesinaenaa Kaalukku kozhusu kettu Kobapattuththaan ninnaenaa Female Part Aasa vachcha nesa machchaan Anbaththaanae kettaen Oru manjaththaali kettaen Female Part Thenna maraththa paaru thenna maraththa paaru Thenna mara thoppukkullae Thendral vanthu veesum paaru Thendraloda saernthu naama machchaanae Oru themmaanguthaan paadalaamae machchaanae Female Part Haei….koiyyaa maraththa paaru Koiyyaa maraththa paaru Koiyyaa mara thoppukkullae Konji pesum kuyila paaru Konji pesum kuyila pola machchaanae Naama koodi pesi irukkalaamae machchaanae Female Part Usura vachaen mama Neenga odhungi pogalaamaa Paasam vachaen mama Neenga bayanthu odalaamaa
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : தேவா பெண் : உசுர வச்சேன் மாமா நீங்க ஒதுங்கி போகலாமா பாசம் வச்சேன் மாமா நீங்க பயந்து ஓடலாமா பெண் : {உசுர வச்சேன் மாமா நீங்க ஒதுங்கி போகலாமா பாசம் வச்சேன் மாமா நீங்க பயந்து ஓடலாமா} (2) பெண் : ஏய்......புளிய மரத்த பாரு புளிய மரத்த பாரு புளியமர தோப்புக்குள்ளே பூங்காவன வீட்டப் பாரு பூங்காவன வீட்டுக்குள்ளே மச்சானே நம்ம புதுக்குடித்தனம் போகலாமே மச்சானே பெண் : ஏய் ஆலமரத்த பாரு ஆலமரத்த பாரு ஆலமர தோப்புக்குள்ளே அழகான கூட்டப் பாரு அழகான கூட்டுக்குள்ளே மச்சானே நாம ஆடிப்பாடி இருக்கலாமே மச்சானே பெண் : நான் காதுக்கு தோடு கேட்டு கடுகடுன்னு பேசினேனா மூக்குக்கு கல்லு கேட்டு மொகஞ்சுளிச்சு நின்னேனா கழுத்துக்கு நகை கேட்டு கண்டபடிதான் பேசினேனா காலுக்கு கொலுசு கேட்டு கோபப்பட்டுத்தான் நின்னேனா பெண் : ஆச வச்ச நேச மச்சான் அன்பத்தானே கேட்டேன் ஒரு மஞ்சத்தாலி கேட்டேன் பெண் : தென்ன மரத்த பாரு தென்ன மரத்தப் பாரு தென்னமரத் தோப்புக்குள்ளே தென்றல் வந்து வீசும் பாரு தென்றலோட சேர்ந்து நாம மச்சானே ஒரு தெம்மாங்குதான் பாடலாமே மச்சானே பெண் : ஹேய்......கொய்யா மரத்த பாரு கொய்யா மரத்த பாரு கொய்யாமரத் தோப்புக்குள்ளே கொஞ்சி பேசும் குயிலப்பாரு கொஞ்சிப் பேசும் குயிலப் போல மச்சானே நாம கூடிப் பேசி இருக்கலாமே மச்சானே பெண் : உசுர வச்சேன் மாமா நீங்க ஒதுங்கி போகலாமா பாசம் வச்சேன் மாமா நீங்க பயந்து ஓடலாமா
Song details
Music by: Deva
Release information: From Veeranadai (2000) · Lyricist: Thamarai
- Singer: Swarnalatha
- Film / album: Veeranadai
- Composer: Deva