Roman script
Singers : Ilayaraja and Gangai Amaran Music by : Ilayaraja Male Part Ushaaraiyaa ushaaru… Oranjaaram ushaaru… Male Part Ushaaraiyaa ushaaru Oranjaaram ushaaru Male Part Aa… ushaaraiyaa ushaaru Oranjaaram ushaaru Male Part Aa… annan thambi akkaa maaman Ooru pooraa ushaaru Male Part Aa… annan thambi akkaa maaman Ooru pooraa ushaaru Male Part Buthi ketta ooru maathuradhu yaaru Chorus Buthi ketta ooru maathuradhu yaaru Male Part Aa… ushaaraiyaa ushaaru Oranjaaram ushaaru Chorus Aa… annan thambi akkaa maaman Ooru pooraa ushaaru Male Part Aalaana pinnaalae Aththa maga ushaaru Aththa maga valachu podum Machaanellaam ushaaru Male Part Aalaana pinnaalae aththa maga Chorus : Ushaaru Male : Aththa maga valachu podum Machaanellaam Chorus : Ushaaru Male Part Enga ooru maariyammaa Selaiya thaan kaanumammaa Thangamuthu maariyammaa Thaaliya thaan paathukkammaa Chorus Enga ooru maariyammaa Male : Selaiya thaan kaanumammaa Chorus : Thangamuthu maariyammaa Male : Thaaliya thaan paathukkammaa Male Part Kadukkan potta kaadhum ushaar Kaappu potta kaiyum ushaar Thavalai sombum ushaaru Thalaivar annae varaaru Male Part Ae ushaaraiyaa ushaaru Oranjaaram ushaaru Chorus Ae ushaaraiyaa ushaaru Oranjaaram ushaaru Male Part Aa… annan thambi akkaa maaman Ooru pooraa ushaaru Chorus Aa… annan thambi akkaa maaman Ooru pooraa ushaaru Male Part Aa… buthi ketta ooru Maathuradhu yaaru Chorus Aa… buthi ketta ooru Maathuradhu yaaru Male Part Aa… ushaaraiyaa ushaaru Oranjaaram ushaaru Chorus Aa… annan thambi akkaa maaman Ooru pooraa ushaaru Male Part Porulukkaaga sollum vaakku Arulu vaakku aagaadhu Arulu vaakku solli Porula vaangum saami ushaaru Male Part Aehae porulukkaaga sollum vaakku Arulu vaakku Chorus : Aagaadhu Male : Arulu vaakku solli Porula vaangum saami Chorus : Ushaaru Male Part Pallikkodam katti vechaan Vaathiyaaru illaiyadaa Thanni thotti katti vechaan Thanniya thaan kaanomadaa Chorus Pallikkodam katti vechaan Male : Vaathiyaaru illaiyadaa Chorus : Thanni thotti katti vechaan Male : Thanniya thaan kaanomadaa Male Part Naalellaam vandhavanga Naamellaam indhiyaru Oorukkooru sandiyaru Orumappaadu ushaaru Male Part {Ushaaraiyaa Male : Ushaaru Male : Oranjaaram Male : Ushaaru } (2) Male Part Annan thambi akkaa maaman Ooru pooraa ushaaru Male Part Aa… annan thambi akkaa maaman Ooru pooraa ushaaru Male Part Buthi ketta ooru Maathuradhu yaaru Chorus Buthi ketta ooru Maathuradhu yaaru Male Part Aa… ushaaraiyaa ushaaru Oranjaaram ushaaru Chorus Aa… ushaaraiyaa ushaaru Oranjaaram ushaaru Male Part Aa… annan thambi akkaa maaman Ooru pooraa ushaaru Chorus Aa… annan thambi akkaa maaman Ooru pooraa ushaaru
தமிழ்
பாடகர்கள் : இளையராஜா மற்றும் கங்கை அமரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : உஷாரையா உஷாரு... ஓரஞ்சாரம் உஷாரு... ஆண் : உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு ஆண் : ஆ......உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு ஆண் : ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன் ஊரு பூரா உஷாரு ஆண் : ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன் ஊரு பூரா உஷாரு ஆண் : புத்தி கெட்ட ஊரு மாத்துறது யாரு குழு : புத்தி கெட்ட ஊரு மாத்துறது யாரு ஆண் : ஆ... உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு குழு : ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன் ஊரு பூரா உஷாரு ஆண் : ஆளான பின்னாலே அத்த மக அத்த மக உஷாரு அத்த மக வளச்சு போடும் மச்சானெல்லாம் உஷாரு ஆண் : ஆளான பின்னாலே அத்த மக குழு : உஷாரு ஆண் : அத்த மக வளச்சு போடும் மச்சானெல்லாம் ஆ குழு : உஷாரு ஆண் : எங்க ஊரு மாரியம்மா சேலையத்தான் காணுமம்மா தங்கமுத்து மாரியம்மா தாலியத்தான் பாத்துக்கம்மா குழு : எங்க ஊரு மாரியம்மா ஆண் : சேலையத்தான் காணமம்மா குழு : தங்கமுத்து மாரியம்மா ஆண் : தாலியத்தான் பாத்துக்கம்மா ஆண் : கடுக்கன் போட்ட காதும் உஷார் காப்பு போட்ட கையும் உஷார் தவலை சொம்பும் உஷாரு தலைவரண்ணே வராரு ஆண் : ஏ உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு குழு : ஏ உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு ஆண் : ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன் ஊரு பூரா உஷாரு குழு : ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன் ஊரு பூரா உஷாரு ஆண் : ஆ... புத்தி கெட்ட ஊரு மாத்துறது யாரு குழு : புத்தி கெட்ட ஊரு மாத்துறது யாரு ஆண் : ஆ... உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு குழு : ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன் ஊரு பூரா உஷாரு ஆண் : பொருளுக்காக சொல்லும் வாக்கு அருளு வாக்கு ஆகாது அருளு வாக்கு சொல்லி பொருள வாங்கும் சாமி உஷாரு ஆண் : ஏஹே பொருளுக்காக சொல்லும் வாக்கு அருளு வாக்கு குழு : ஆகாது ஆண் : அருளு வாக்கு சொல்லி பொருள வாங்கும் சாமி குழு : உஷாரு ஆண் : பள்ளிக்கூடம் கட்டி வச்சான் வாத்தியாரு இல்லையடா தண்ணித் தொட்டி கட்டி வச்சான் தண்ணியத்தான் காணோமடா குழு : பள்ளிக்கூடம் கட்டி வச்சான் ஆண் : வாத்தியாரு இல்லையடா குழு : தண்ணித் தொட்டி கட்டி வச்சான் ஆண் : தண்ணியத்தான் காணோமடா ஆண் : நாளெல்லாம் வந்தவங்க நாமெல்லாம் இந்தியரு ஊருக்கொரு சண்டியரு ஒருமப்பாட்டு உஷாரு ஆண் : {உஷாரையா ஆண் : உஷாரு ஆண் : ஓரஞ்சாரம் ஆண் : உஷாரு} (2) ஆண் : அண்ணன் தம்பி அக்கா மாமன் ஊரு பூரா உஷாரு ஆண் : ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன் ஊரு பூரா உஷாரு ஆண் : புத்தி கெட்ட ஊரு மாத்துறது யாரு குழு : புத்தி கெட்ட ஊரு மாத்துறது யாரு ஆண் : ஆ... உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு குழு : ஆ... உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு ஆண் : ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன் ஊரு பூரா உஷாரு குழு : ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன் ஊரு பூரா உஷாரு
Song details
Singers: Ilayaraja and Gangai Amaran
Music by: Ilayaraja
Release information: From Theertha Karaiyinile (1987) · Lyricist: Gangai Amaran
- Singer: Ilayaraja and Gangai Amaran
- Film / album: Theertha Karaiyinile
- Composer: Ilayaraja