Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part Pappapappaaapaba paba paaa Pappapappaaapaba paba paaa Female Part Uruginen uruginen Kannanae mannanae Unnaiyae enniyae yenginen dhinamae Male Part Uruginen uruginen Kannmani ponmani Unnaiyae enniyae yenginen dhinamae Female Part Ho… uruginen Male Part Uruginen Female Part Pappapappaaapaba paba paaa Pappapappaaapaba paba paaa Male Part Kaadhal mogam kai koodumo Kangal ezhudhum kanavaagumo Kaadhal mogam kai koodumo Kangal ezhudhum kanavaagumo Female Part Yaettil ezhuthil idhu pol yaedhu Uyiril uyiraai iruppaal maadhu Male Part Unaiyae kodi kodi jenmam seruven Female Part Uruginen Male Part Uruginen Female Part Uruginen uruginen Kannanae mannanae Unnaiyae enniyae yenginen dhinamae Male Part Uruginen uruginen Kannmani ponmani Unnaiyae enniyae yenginen dhinamae Female Part Paavai vadivil or pattu poochi Parandhae nenjil vizhundhadho Paavai vadivil or pattu poochi Parandhae nenjil vizhundhadho Male Part Maano meeno kan vizhi indha pen vizhi Female Part Pabababaa Male Part Pababa Yaedho yedhuvo solludhae ennai kolludhae Female Part Pabababaa Unakkaaga pirandhen Enai naanae marandhen Unakkaaga pirandhen Enai naanae marandhen Female Part Uruginen Male Part Uruginen Female Part Uruginen uruginen Kannanae mannanae Unnaiyae enniyae yenginen dhinamae Male Part Uruginen uruginen Kannmani ponmani Unnaiyae enniyae yenginen dhinamae Female Part Ho… lalalalaa Male Part Raa paappaa rabababaa….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பபப்பாபாப்பாப்ப பாபா பா பபப்பாபாப்பாப்ப பாபா பா பெண் : உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே ஆண் : உருகினேன் உருகினேன் கண்மணி பொன்மணி உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே பெண் : ஹோ.......உருகினேன் ஆண் : உருகினேன் பெண் : பபப்பாபாப்பாப்ப பாபா பா பபப்பாபாப்பாப்ப பாபா பா ஆண் : காதல் மோகம் கை கூடுமோ கண்கள் எழுதும் கனவாகுமோ காதல் மோகம் கை கூடுமோ கண்கள் எழுதும் கனவாகுமோ பெண் : ஏட்டில் எழுத்தில் இது போல் ஏது உயிரில் உயிராய் இருப்பாள் மாது ஆண் : உனையே கோடி கோடி ஜென்மம் சேருவேன் பெண் : உருகினேன் ஆண் : உருகினேன் பெண் : உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே ஆண் : உருகினேன் உருகினேன் கண்மணி பொன்மணி உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே பெண் : பாவை வடிவில் ஓர் பட்டுப் பூச்சி பறந்தே நெஞ்சில் விழுந்ததோ பாவை வடிவில் ஓர் பட்டுப் பூச்சி பறந்தே நெஞ்சில் விழுந்ததோ ஆண் : மானோ மீனோ கண் விழி இந்தப் பெண் விழி பெண் : பபபபா ஆண் : பபப ஏதோ எதுவோ சொல்லுதே என்னைக் கொல்லுதே பெண் : பபபபா உனக்காக பிறந்தேன் எனை நானே மறந்தேன் உனக்காக பிறந்தேன் எனை நானே மறந்தேன் ஆண் : மடிமேல் நிறுத்தி உன்னை தாலாட்டவா பெண் : உருகினேன் ஆண் : உருகினேன் பெண் : உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே ஆண் : உருகினேன் உருகினேன் கண்மணி பொன்மணி உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே பெண் : ஹோ... லலலலா ஆண் : ரா பாப்பா ரபபபா........
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Anney Anney (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Anney Anney
- Composer: Ilayaraja