Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Vijayanand Lyrics by : Vaali Male Part Uravugal oru sirukathaiyalla maanae Pudavaiyil vantha thalaividhi idhuthaanae Nadanthathai nee maranthu vidu Mana kadhavai thiranthu vidu Yammammaa….aaa….yamma Male Part Uravugal oru sirukathaiyalla maanae Pudavaiyil vantha thalaividhi idhuthaanae Male Part Naanum manithan devan alla theerppu solla Nilavil kooda kalangamillaiyo Aanaal idhu en kuttramalla kuraigal solla Paalum kallum venmai illaiyo Male Part Idhu yaar thavaro adiyon ariyaen Panivaai malare unai naan piriyaen Moondru naatkal mounamaaga enna sinthanai Pothum pothum nee koduththa intha thandanai Yammammaa….aaa….yamma Male Part Uravugal oru sirukathaiyalla maanae Pudavaiyil vantha thalaividhi idhuthaanae Nadanthathai nee maranthu vidu Mana kadhavai thiranthu vidu Yammammaa….aaa….yamma Male Part Uravugal oru sirukathaiyalla maanae Pudavaiyil vantha thalaividhi idhuthaanae Male Part Neettum viral mel kobam kondu thaabam kondu Vilagi sellum veenai illaiyae Vaazhum varaiyil naanum neeyae neeyum naanae Imaiyum kannum pagaivarillaiayae Male Part Idhuthaan namakku nedunaal uravu Idithaan idiththu vizhumaa nilavu Dhooram vaiththa thaazhampoovil vaasam pogumaa Thaaram thalli nindrapothum paasaam pogumaa Yammammaa….aaaa….yamma Male Part Uravugal oru sirukathaiyalla maanae Pudavaiyil vantha thalaividhi idhuthaanae Nadanthathai nee maranthu vidu Mana kadhavai thiranthu vidu Yammammaa….aaa….yamma Male Part Uravugal oru sirukathaiyalla maanae Pudavaiyil vantha thalaividhi idhuthaanae
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் : விஜயானந்த் பாடலாசிரியர் : வாலி ஆண் : உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே புடவையில் வந்த தலைவிதி இதுதானே நடந்ததை நீ மறந்து விடு மனக் கதவை திறந்து விடு யம்மம்மா...ஆஆ....யம்மா ஆண் : உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே புடவையில் வந்த தலைவிதி இதுதானே.. ஆண் : நானும் மனிதன் தேவன் அல்ல தீர்ப்பு சொல்ல நிலவில் கூட கலங்கமில்லையோ ஆனால் இது என் குற்றமல்ல குறைகள் சொல்ல பாலும் கள்ளும் வெண்மை இல்லையோ ஆண் : இது யார் தவறோ அடியேன் அறியேன் பனிவாய் மலரே உனை நான் பிரியேன் மூன்று நாட்கள் மெளனமாக என்ன சிந்தனை போதும் போதும் நீ கொடுத்த இந்த தண்டனை யம்மம்மா...ஆஆ....யம்மா ஆண் : உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே புடவையில் வந்த தலைவிதி இதுதானே நடந்ததை நீ மறந்து விடு மனக் கதவை திறந்து விடு யம்மம்மா...ஆஆ....யம்மா ஆண் : உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே புடவையில் வந்த தலைவிதி இதுதானே.. ஆண் : நீட்டும் விரல் மேல் கோபம் கொண்டு தாபம் கொண்டு விலகி செல்லும் வீணை இல்லையே வாழும் வரையில் நானும் நீயே நீயும் நானே இமையும் கண்ணும் பகைவரில்லையே ஆண் : இதுதான் நமக்கு நெடுநாள் உறவு இடிதான் இடித்து விழுமா நிலவு தூரம் வைத்த தாழம்பூவில் வாசம் போகுமா தாரம் தள்ளி நின்றபோதும் பாசம் போகுமா யம்மம்மா......ஆஆஆ....யம்மமம்மமா ஆண் : உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே புடவையில் வந்த தலைவிதி இதுதானே நடந்ததை நீ மறந்து விடு மனக் கதவை திறந்து விடு யம்மம்மா...ஆஆ....யம்மா ஆண் : உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே புடவையில் வந்த தலைவிதி இதுதானே..
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Vijayanand
Lyrics by: Vaali
Release information: From Kavalan Avan Kovalan (1987) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Vijayanand
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Kavalan Avan Kovalan
- Composer: Vijayanand
- Lyricist: Vaali