Roman script
Singers : Arulraj and Pradeep Kumar Music by : A. H. Kaashif Lyrics by : Micset Sriram and Mani Amudhavan Male Part Ohh.. aaa….. Chorus Uraintheney penne Unnaal indru En vaazhvin bodhai neeyadi Chorus Unarnthen kanne Nee yaar endru Manadhoram kaathal kooduthey.. Male Part Maname en maname Oru vidhamaai maari povathen Kaname ikkaname Unnai manakka neram theduthe Male Part Ennodu nee Unnodu naanum Nindraale pothum Naam vaazhave Male Part Un kangal pesum Mounangal ellaam Yethetho aasai Ullooruthey Chorus Uraintheney penne Unnaal indru En vaazhvin bodhai neeyadi Chorus Unarnthen kanne Nee yaar endru Manadhoram kaathal kooduthey.. Female Part Aaaaa……….. Male Part Un vaasam enmele veesum Aanalum yetho ondru kuraiyuthadi Peraasai ennulle Nee theendum neram Thaanaaga enthan manam karaiyuthadi Male Part Theeraathadi theeraathadi En kaathal unmeethu oyaathadi Neethaanadi neethaanadi En vaazhvin thaai madi neeyadi.. Chorus Uraintheney penne Unnaal indru En vaazhvin bodhai neeyadi Chorus Unarnthen kanne Nee yaar endru Manadhoram kaathal kooduthey.. Chorus Uraintheney penne Unnaal indru En vaazhvin bodhai neeyadi Chorus Unarnthen kanne Nee yaar endru Manadhoram kaathal kooduthey..
தமிழ்
பாடகர்கள் : அருள்ராஜ் மற்றும் பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : ஏ. எச். காஸிப் பாடல் ஆசிரியர் : மைக்செட் ஸ்ரீராம் மற்றும் மணி அமுதவான் ஆண் : ஓ... ஆ.... குழு : உறைந்தேனே பெண்ணே உன்னால் இன்று என் வாழ்வின் போதை நீயடி குழு : உணர்ந்தேன் கண்ணே நீ யார் என்று மனதோரம் காதல் கூடுதே ஆண் : மனமே என் மனமே ஒரு விதமாய் மாறி போவதேன் கணமே இக்கணமே உன்னை மணக்க நேரம் தேடுதே ஆண் : என்னோடு நீ உன்னோடு நானும் நின்றாலே போதும் நாம் வாழவே ஆண் : உன் கண்கள் பேசும் மௌனங்கள் எல்லாம் ஏதேதோ ஆசை உள்ளூறுதே குழு : உறைந்தேனே பெண்ணே உன்னால் இன்று என் வாழ்வின் போதை நீயடி குழு : உணர்ந்தேன் கண்ணே நீ யார் என்று மனதோரம் காதல் கூடுதே பெண் : ஆ.............. ஆண் : உன் வாசம் என்மேலே வீசும் ஆனாலும் ஏதோ ஒன்று குறையுதடி பேராசை என்னுள்ளே நீ தீண்டும் நேரம் தானாக எந்தன் மனம் கரையுதடி ஆண் : தீராதடி தீராதடி என் காதல் உன்மீது ஓயாதடி நீதானடி நீதானடி என் வாழ்வின் தாய் மடி நீயடி... குழு : உறைந்தேனே பெண்ணே உன்னால் இன்று என் வாழ்வின் போதை நீயடி குழு : உணர்ந்தேன் கண்ணே நீ யார் என்று மனதோரம் காதல் கூடுதே குழு : உறைந்தேனே பெண்ணே உன்னால் இன்று என் வாழ்வின் போதை நீயடி குழு : உணர்ந்தேன் கண்ணே நீ யார் என்று மனதோரம் காதல் கூடுதே
Song information
Singers: Arulraj and Pradeep Kumar
Music by: A. H. Kaashif
Lyrics by: Micset Sriram and Mani Amudhavan
Release information: From Rendagam (2022) · Singer: Arulraj and Pradeep Kumar · Lyricist: Mani Amuthavan, Micset Sriram · Music: A. H. Kaashif
Explore this song
- Singer: Arulraj and Pradeep Kumar
- Film / album: Rendagam
- Composer: A. H. Kaashif
- Lyricist: Micset Sriram and Mani Amudhavan