Roman script
Singer : Nakul Abhyankar
Music by : A. H. Kaashif
Male Part
……………….
Male Part
Hey unnaal ini
En kannai killum kanavu nee
Hey en minmini
Ila nenjai allum ninaivu nee
Male Part
Imaigal enbathum imaikaamal
Ada irukkum enbathai unarnthenae
Ilamai enbathu ithu thaana
Mudhal mudhalaai viyanthenae
Male Part
{Kangal rendumae
Coloraachae
Athil unthan bimbam thaan
Uruvaachae
Kaigal rendumae siragaachae
En ilamai azhagaachae} (2)
Male Part
Kannattiyae…
Male Part
Kannattiyae…
Male Part
Kannattiyae…
Kannattiyae…ae…ae…
Male Part
Ava vayasula naanum
Irupathaal
En kannula ava romba azhagu da
Ava nadapathu konjam paaru da
Ha ha ho ho…aiyayoyoyo…
Male Part
Ennai vidavum enthan
Nizhalukku
Ava mela kaadhal adhigam da
Ennai mundhi saayum paaru da
Avalin mela….
Male Part
Pura mudhugil avalum
Sainthida
Bike-il naanum poveno
Uyirudan nada uyirum urasida
Anbae kaanbaeno
Male Part
Kangal rendumae
Coloraachae
Athil unthan bimbam thaan
Uruvaachae
Kaigal rendumae siragaachae
En ilamai azhagaachae
Ilamai azhagaachae
Male Part
Kangal rendumae
Coloraachae
Athil unthan bimbam thaan
Uruvaachae
Kaigal rendumae siragaachae
En ilamai azhagaachae
Male Part
Kannattiyae…
Male Part
Kannattiyae…
Male Part
Ka..ka…kannattiyae…
Kannattiyae…..
Kannattiyae…..
Coloraachae…
Uruvaachae…
Ilamai azhagaachae…தமிழ்
பாடகர் : நகுல் அபயங்கார்
இசையமைப்பாளர் : ஏ. ஹச். காஷிப்
ஆண் : ................
ஆண் : ஹே உன்னால் இனி
என் கண்ணை கிள்ளும் கனவு நீ
ஹே என் மின்மினி
இள நெஞ்சை அள்ளும் நினைவு நீ
ஆண் : இமைகள் என்பதும் இமைக்காமல்
அட இருக்கும் என்பதை உணர்ந்தேனே
இளமை என்பது இதுதானா
முதல் முதலாய் வியந்தேனே
ஆண் : {கண்கள் ரெண்டுமே
கலராச்சே
அதில் உந்தன் பிம்பம்தான்
உருவாச்சே
கைகள் ரெண்டுமே சிறகாச்சே
என் இளமை அழகாச்சே} (2)
ஆண் : கண்ணாட்டியே.....
ஆண் : கண்ணாட்டியே.....
ஆண் : கண்ணாட்டியே.....
கண்ணாட்டியே....ஏ....ஏ.....
ஆண் : அவ வயசுல நானும்
இருப்பதால்
என் கண்ணுல அவ ரொம்ப அழகுடா
அவ நடப்பது கொஞ்சம் பாருடா
ஹ ஹா ஹோ ஹோ.....ஐயயோயோ...
ஆண் : என்னை விடவும் எந்தன்
நிழலுக்கு
அவ மேல காதல் அதிகம்டா
என்னை முந்தி சாயும் பாருடா
அவளின் மேல.....
ஆண் : புற முதுகில் அவளும்
சாய்ந்திட
பைக்கில் நானும் போவேனோ
உயிருடன் நட உயிரும் உரசிட
அன்பே காண்பேனோ
ஆண் : கண்கள் ரெண்டுமே
கலராச்சே
அதில் உந்தன் பிம்பம்தான்
உருவாச்சே
கைகள் ரெண்டுமே சிறகாச்சே
என் இளமை அழகாச்சே
இளமை அழகாச்சே
ஆண் : கண்கள் ரெண்டுமே
கலராச்சே
அதில் உந்தன் பிம்பம்தான்
உருவாச்சே
கைகள் ரெண்டுமே சிறகாச்சே
என் இளமை அழகாச்சே
ஆண் : கண்ணாட்டியே.....
ஆண் : கண்ணாட்டியே.....
ஆண் : க க கண்ணாட்டியே.....
கண்ணாட்டியே....
கண்ணாட்டியே....
கலராச்சே.....
உருவாச்சே.......
இளமை அழகாச்சே......Song information
Singer: Nakul Abhyankar
Music by: A. H. Kaashif
Release information: From Kannatti Song by A. H. Kaashif (2019) · Lyricist: Mohan Rajan
Explore this song
- Singer: Nakul Abhyankar
- Film / album: Kannatti Song by A. H. Kaashif
- Composer: A. H. Kaashif