Roman script
Singer : Amina Rafiq Music by : A. H. Kaashif Female Part Parakkiren midhakkiren Ennai naan marakkiren Irukkiren tholaigiren Paarthu viyakkiren…aen Female Part Enna enna senja Enna enna senja Unnai naanum Paarkum pozhuthu Kanna mulikaiyil Unnai paarkaiyil Ennai maatrina..aai Female Part Enna enna senja Enna enna senja Unnai naanum Paarkum pozhuthu Kanna mulikaiyil Unnai paarkaiyil Ennai maatrina..aai Female Part Oru paarvaiyil eerkiraai Maru paarvaiyil saaikkiraai Mazhai chaaralai thelikkiraai Uyirai ilukkiraai Female Part Oru megamaai pogiraai Vegu thooramai therigiraai Enai eeramaai thodugiraai Manadhai nanaikkiraai Female Part Parakkiren midhakkiren Ennai naan marakkiren Irukkiren tholaigiren Paarthu viyakkiren… Female Part Parakkiren midhakkiren Ennai naan marakkiren Irukkiren tholaigiren Paarthu viyakkiren…aen Male Part ………………………….. Female Part Enadhu naetrinai Nee maatrinaai Idhu pola naan irunthathillai Siragu tharugiraai Female Part Enadhu ulaginai Nee kaatinaai Ilai neengiya kilai naanada Thaliru tharugiraai Female Part Oru kannadi munnadi Nindrathu pol en nenju Ul vaangi konda daa Oru minsaara kambikul Minsaram pogathendru Paarthaalum theriyathada Female Part Parakkiren midhakkiren Ennai naan marakkiren Irukkiren tholaigiren Paarthu viyakkiren… Female Part Parakkiren midhakkiren Ennai naan marakkiren Irukkiren tholaigiren Paarthu viyakkiren…aen
தமிழ்
பாடகி : அமீனா ரபிக் இசையமைப்பாளர் : ஏ. ஹச். காஷிப் பெண் : பறக்கிறேன் மிதக்கிறேன் என்னை நான் மறக்கிறேன் இருக்கிறேன் தொலைகிறேன் பார்த்து வியக்கிறேன்.....ஏன்..... பெண் : என்ன என்ன செஞ்ச என்ன என்ன செஞ்ச உன்னை நானும் பார்க்கும் பொழுது கண்ண முழிக்கையில் உன்ன பார்க்கையில் என்னை மாற்றினா......னாய் பெண் : என்ன என்ன செஞ்ச என்ன என்ன செஞ்ச உன்னை நானும் பார்க்கும் பொழுது கண்ண முழிக்கையில் உன்ன பார்க்கையில் என்னை மாற்றினா......னாய் பெண் : ஒரு பார்வையில் ஈர்க்கிறாய் மறு பார்வையில் சாய்க்கிறாய் மழை சாரலை தெளிக்கிறாய் உயிரை இழுக்கிறாய் பெண் : ஒரு மேகமாய் போகிறாய் வெகு தூரமாய் தெரிகிறாய் எனை ஈரமாய் தொடுகிறாய் மனதை நனைக்கிறாய் பெண் : பறக்கிறேன் மிதக்கிறேன் என்னை நான் மறக்கிறேன் இருக்கிறேன் தொலைகிறேன் பார்த்து வியக்கிறேன்..... பெண் : பறக்கிறேன் மிதக்கிறேன் என்னை நான் மறக்கிறேன் இருக்கிறேன் தொலைகிறேன் பார்த்து வியக்கிறேன்.....ஏன்..... ஆண் : .......................................... பெண் : எனது நேற்றினை நீ மாற்றினாய் இது போல நான் இருந்ததில்லை சிறகு தருகிறாய் பெண் : எனது உலகினை நீகாட்டினாய் இலை நீங்கிய கிளை நானடா தளிரு தருகிறாய் பெண் : ஒரு கண்ணாடி முன்னாடி நின்றது போல் என் நெஞ்சு உள் வாங்கி கொண்டாயடா ஒரு மின்சார கம்பிக்குள் மின்சாரம் போகுதென்று பார்த்தாலும் தெரியாதடா பெண் : பறக்கிறேன் மிதக்கிறேன் என்னை நான் மறக்கிறேன் இருக்கிறேன் தொலைகிறேன் பார்த்து வியக்கிறேன்..... பெண் : பறக்கிறேன் மிதக்கிறேன் என்னை நான் மறக்கிறேன் இருக்கிறேன் தொலைகிறேன் பார்த்து வியக்கிறேன்.....ஏன்.....
Song information
Singer: Amina Rafiq
Music by: A. H. Kaashif
Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: Mohan Rajan
Explore this song
- Singer: Amina Rafiq
- Film / album: Album Songs 2020
- Composer: A. H. Kaashif