Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : O. P. Nayyar Lyrics by : Kambadasan Female Part Hooo oo oo Undhan mugil surul enum un koondhal Undhan mugil surul enum un koondhal Hoo oo Undhan mugil surul enum un koondhal Ho mugil surul enum un koondhal Kann paarkka nenjae aadum mayilaai Kann paarkka nenjae aadum mayilaai endhan mohana Male Part En manam thullum kendai meenae En manam thullum kendai meenae Un kannin kathi vettum oyilaai Un kannin kathi vettum oyilaai endhan mogini Male Part Hoo oo oo Unnai chandhiran pol en kann paarkkum Unnai chandhiran pol en kann paarkkum Hoo oo oo Unnai chandhiran pol en kann paarkkum Unnai chandhiran pol en kann paarkkum Nee sannal pakkam kaana odivaa Nee sannal pakkam kaana odivaa endhan mohini Female Part Paarthaal siruvar ellam kaeli seiguvaar Ho paarthaal siruvar ellam kaeli seiguvaar Nilaavai mugil mooda oodudhae Nilaavai mugil mooda oodudhae endhan mohana Male Part Hoo oo oo Neeyae odathae naagam enavae Neeyae odathae naagam enavae Hoo oo oo Neeyae odathae naagam enavae Neeyae odathae naagam enavae Naan jodhiyaagi kondae solven Naan jodhiyaagi kondae solven endhan mohini Female Part Engae sellinum manam un vasanthan Engae sellinum manam un vasanthan Kettidu neeyae unmaiyae solven Kettidu neeyae unmaiyae solven endhan mohana
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி.சுஷீலா இசை அமைப்பாளர் : ஓ. பி. நாயர் பாடல் ஆசிரியர் : கம்பதாசன் பெண் : ஹோ ஓ ஓ ஓ உந்தன் முகில் சுருள் எனுமுன் கூந்தல் உந்தன் முகில் சுருள் எனுமுன் கூந்தல் ஹோ ஓ உந்தன் முகில் சுருள் எனுமுன் கூந்தல் ஹோ முகில் சுருள் எனுமுன் கூந்தல் கண் பார்க்க நெஞ்சே ஆடும் மயிலாய் கண் பார்க்க நெஞ்சே ஆடும் மயிலாய் எந்தன் மோஹனா ஆண் : என் மனம் துள்ளும் கெண்டை மீனே என் மனம் துள்ளும் கெண்டை மீனே உன் கண்ணின் கத்தி வெட்டும் ஒயிலாய் உன் கண்ணின் கத்தி வெட்டும் ஒயிலாய் எந்தன் மோஹினி ஆண் : ஹோ ஓ ஓ ஓ உன்னை சந்திரன் போல் என் கண் பார்க்கும் உன்னை சந்திரன் போல் என் கண் பார்க்கும் ஹோ ஓ ஓ ஓ உன்னை சந்திரன் போல் என் கண் பார்க்கும் உன்னை சந்திரன் போல் என் கண் பார்க்கும் நீ சன்னல் பக்கம் காண ஓடிவா நீ சன்னல் பக்கம் காண ஓடிவா எந்தன் மோஹினி பெண் : பார்த்தால் சிறுவரெல்லாம் கேலி செய்குவார் ஹோ பார்த்தால் சிறுவரெல்லாம் கேலி செய்குவார் நிலாவை முகில் மூட ஓடுதே நிலாவை முகில் மூட ஓடுதே எந்தன் மோஹனா ஆண் : ஹோ ஓ ஓ ஓ நீயே ஓடாதே நாகம் எனவே நீயே ஓடாதே நாகம் எனவே ஹோ ஓ ஓ ஓ நீயே ஓடாதே நாகம் எனவே நீயே ஓடாதே நாகம் எனவே நான் ஜோதியாகி கொண்டே செல்வேன் நான் ஜோதியாகி கொண்டே செல்வேன் எந்தன் மோஹினி பெண் : எங்கே செல்லினும் மனம் உன் வசந்தான் எங்கே செல்லினும் மனம் உன் வசந்தான் கேட்டிடு நீயே உண்மையே சொல்வேன் கேட்டிடு நீயே உண்மையே சொல்வேன் எந்தன் மோஹனா
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: O. P. Nayyar
Lyrics by: Kambadasan
Release information: From Paattaliyin Sabatham (1958) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kambadasan · Music: O. P. Nayyar
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Paattaliyin Sabatham
- Composer: O. P. Nayyar
- Lyricist: Kambadasan