Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Ilayaraja Male Part Unnaiyum ennaiyum Katti izhukkuthadi oru anbu kayiru Inbamum thunbamum alli koduththathadi Antha vambu kayiru Female Part Maattivittathaaro Maattikondathaaro Saerththu vaiththathaaro Manmatha villukkul anbenum ambukkul Male Part Unnaiyum ennaiyum Katti izhukkuthadi oru anbu kayiru Inbamum thunbamum alli koduththathadi Antha vambu kayiru Female Part Mazhai neer adharkenavor gunam illaiyae Mannil vizhum munnaalae niram illaiyae Mazhai neer adharkenavor gunam illaiyae Mannil vizhum munnaalae niram illaiyae Male Part Neerodu suvaiyum niraththodu gunamum Seraatha pergal ondraathl polae Female Part Manamendru mudikkaamal Naam kollum uravu Mudhal iravondrum illaamal Siru pillai varavu Male : Yaarodu ingae yaar seruvaaro Male Part Unnaiyum ennaiyum Katti izhukkuthadi oru anbu kayiru Inbamum thunbamum alli koduththathadi Antha vambu kayiru Male Part Adikkadi manam yaeno thudikkirathae Nadippinai nijamaaga padikkirathae Adikkadi manam yaeno thudikkirathae Nadippinai nijamaaga padikkirathae Female Part Meiyyaana nadippil nerukkangal yaeno Poiyaana nadippaal kalakkangal thaano Male : Nadippaaga irunthaalum sugamaana thudippu Thudippaana idhayangal adikkaatha adippu Female : Iniyaatha irandu inaiyaanathingu Male Part Unnaiyum ennaiyum Katti izhukkuthadi oru anbu kayiru Inbamum thunbamum alli koduththathadi Antha vambu kayiru Female Part Maattivittathaaro Maattikondathaaro Saerththu vaiththathaaro Manmatha villukkul anbenum ambukkul Male Part Unnaiyum ennaiyum Katti izhukkuthadi oru anbu kayiru
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : இளையராஜா ஆண் : உன்னையும் என்னையும் கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுத்ததடி அந்த வம்பு கயிறு பெண் : மாட்டிவிட்டதாரோ மாட்டிக்கொண்டதாரோ சேர்த்து வைத்ததாரோ மன்மத வில்லுக்குள் அன்பெனும் அம்புக்குள் ஆண் : உன்னையும் என்னையும் கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுத்ததடி அந்த வம்பு கயிறு பெண் : மழை நீர் அதற்கெனவோர் குணம் இல்லையே மண்ணில் விழும் முன்னாலே நிறம் இல்லையே மழை நீர் அதற்கெனவோர் குணம் இல்லையே மண்ணில் விழும் முன்னாலே நிறம் இல்லையே ஆண் : நீரோடு சுவையும் நிறத்தோடு குணமும் சேராத பேர்கள் ஒன்றாதல் போலே பெண் : மணமென்று முடிக்காமல் நாம் கொள்ளும் உறவு முதல் இரவொன்றும் இல்லாமல் சிறு பிள்ளை வரவு ஆண் : யாரோடு இங்கே யார் சேருவாரோ பெண் : உன்னையும் என்னையும் கட்டி இழுக்கிறதே ஒரு அன்புக் கயிறு இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுக்கிறதே அந்த வம்பு கயிறு ஆண் : அடிக்கடி மனம் ஏனோ துடிக்கிறதே நடிப்பினை நிஜமாக படிக்கிறதே அடிக்கடி மனம் ஏனோ துடிக்கிறதே நடிப்பினை நிஜமாக படிக்கிறதே பெண் : மெய்யான நடிப்பில் நெருக்கங்கள் ஏனோ பொய்யான நடிப்பால் கலக்கங்கள் தானோ ஆண் : நடிப்பாக இருந்தாலும் சுகமான துடிப்பு துடிப்பான இதயங்கள் அடிக்காத அடிப்பு பெண் : இணையாத இரண்டு இணையானதிங்கு ஆண் : உன்னையும் என்னையும் கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுத்ததடி அந்த வம்பு கயிறு பெண் : மாட்டிவிட்டதாரோ மாட்டிக்கொண்டதாரோ சேர்த்து வைத்ததாரோ மன்மத வில்லுக்குள் அன்பெனும் அம்புக்குள்.... ஆண் : உன்னையும் என்னையும் கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு
Song information
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: Ilayaraja
Release information: From Aalappirandhavan (1987) · Singer: K. J. Yesudas and S. Janaki · Lyricist: Ilaiyaraja · Music: Ilayaraja
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Aalappirandhavan
- Composer: Ilayaraja
- Lyricist: Ilayaraja