Roman script

Singer : M. K. Thiyagaraja Bagavathar
Music by : Alandur Sivasubramaniyam
Male Part
Unnaiyaae anbudan
Vaariyanaikkum
Unnaiyaae anbudan
Vaariyanaikkum
Annaiyae
Ooninai thaedavum
Sendraal…aa…
Male Part
Vidhi vasamidhae
Kannai izhandhaen
Kaanavumillaen
En kannai izhandhaen
Kaanavumillaen
Kanmani neeyae
Kannurangaayae
Kanmani neeyae
Kannurangaayae
Male Part
Vaanamudhae thaenae
Vaazh kula seemaanae
Vaanamudhae thaenae
Vaazh kula seemaanae
Valar kann thaalaelo
Valar kann thaalaelo
Male Part
Punnagai maamuga
Kani pizhi rasamae..ae…
Kani pizhi rasamae
Male Part
Thaadhiyar soozha thanga
Manjamaeluranga…aa…
Manjamaelurangaa
Male Part
Thaadhiyar soozha thanga
Manjamaeluranga…aa…
Vizhigal kulirakkaanum
Poojai seidhilomae
Poojai seidhilomae
Thangamae ezhai
Yemadhaaviyum neeyae
Thangamae ezhai
Yemadhaaviyum neeyae
Aaviyum neeyae

தமிழ்

பாடகர் : எம். கே. தியாகராஜா பாகவதர்
இசையமைப்பாளர் : ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்
ஆண் : உன்னையே அன்புடன்
வாரியணைக்கும்
உன்னையே அன்புடன்
வாரியணைக்கும்
அன்னையே
ஊணினைத் தேடவும்
சென்றாள்...ஆ...
ஆண் : விதி வசமிதே
கண்ணை இழந்தேன்
காணவுமில்லேன்
என் கண்ணை இழந்தேன்
காணவுமில்லேன்
கண்மணி நீயே
கண்ணுறங்காயே
கண்மணி நீயே
கண்ணுறங்காயே
ஆண் : வானமுதே தேனே
வாழ்குல சீமானே
வானமுதே தேனே
வாழ்குல சீமானே
வளர் கண் தாலேலோ
வளர் கண் தாலேலோ
ஆண் : புன்னகை மாமுக
கனி பிழி ரஸமே....ஏ.....
கனி பிழி ரஸமே
ஆண் : தாதியர் சூழத் தங்க
மஞ்சமேலுறங்க.....ஆ...
மஞ்சமேலுறங்க
ஆண் : தாதியர் சூழத் தங்க
மஞ்சமேலுறங்க.....ஆ.....
விழிகள் குளிரக்காணும்
பூஜை செய்திலோமே
பூஜை செய்திலோமே
தங்கமே ஏழை
எமதாவியும் நீயே
தங்கமே ஏழை
எமதாவியும் நீயே
ஆவியும் நீயே

Song details

Music by: Alandur Sivasubramaniyam

Release information: From Ashok Kumar (1941) · Lyricist: Udumalai Narayanakavi