Roman script
Singer : P. Susheela Music by : Sankar Ganesh Female Part Unnai yen sandhiththaen Oomai naan sindhiththaen Unnai yen sandhiththaen Oomai naan sindhiththaen Oru theervu illaiyaa Naanaaga naan maarava Illai veraaga naan maarava Female Part Unnai yen sandhiththaen Oomai naan sindhiththaen Oru theervu illaiyaa Female Part Deivangal paarkaathathu En thunbam Seethaavum kaanadhadhu En raaman yaar endru thaan Ippodhu en jeevan mandraadudhu Female Part Illadha thaali undaanathu Ippodhu thaali rendaanathu En vaazhkkai thalladudhu pinnenna En saelai mullaanathu Female Part Unnai yen sandhiththaen Oomai naan sindhiththaen Oru theervu illaiyaa Naanaaga naan maarava Illai veraaga naan maarava Female Part Unnai yen sandhiththaen Oomai naan sindhiththaen Oru theervu illaiyaa Female Part Uyiraana kannaalanaa Pinnaalil uravaana manavazhanaa Iru thaeril oru dhegama Penn vaazhvil Idhu enna pudhu vedhamaa Female Part Oru kannai moodi naan thoongavoo Edhu needhi endru yaar solvadho Anbenna poi aagumoo Uppukkal azhudhaalum thaenaagumaa Female Part Unnai yen sandhiththaen Oomai naan sindhiththaen Oru theervu illaiyaa Naanaaga naan maarava Illai veraaga naan maarava Female Part Unnai yen sandhiththaen Oomai naan sindhiththaen Oru theervu illaiyaa
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : உன்னை ஏன் சந்தித்தேன் ஊமை நான் சிந்தித்தேன் உன்னை ஏன் சந்தித்தேன் ஊமை நான் சிந்தித்தேன் ஒரு தீர்வு இல்லையா நானாக நான் மாறவா இல்லை வேறாக நான் மாறவா....... பெண் : உன்னை ஏன் சந்தித்தேன் ஊமை நான் சிந்தித்தேன் ஒரு தீர்வு இல்லையா பெண் : தெய்வங்கள் பார்க்காதது என் துன்பம் சீதாவும் காணாதது என் ராமன் யார் என்றுதான் இப்போது என் ஜீவன் மன்றாடுது பெண் : இல்லாத தாலி உண்டானது இப்போது தாலி ரெண்டானது என் வாழ்க்கை தள்ளாடுது பின்னென்ன என் சேலை முள்ளானது..... பெண் : உன்னை ஏன் சந்தித்தேன் ஊமை நான் சிந்தித்தேன் ஒரு தீர்வு இல்லையா நானாக நான் மாறவா இல்லை வேறாக நான் மாறவா....... பெண் : உன்னை ஏன் சந்தித்தேன் ஊமை நான் சிந்தித்தேன் ஒரு தீர்வு இல்லையா பெண் : உயிரான கண்ணாளனா பின்னாளில் உறவான மணவாளனா இரு தேரில் ஒரு தேகமா பெண் வாழ்வில் இது என்ன புது வேதமா பெண் : ஒரு கண்ணை மூடி நான் தூங்கவோ எது நீதி என்று யார் சொல்வதோ அன்பென்ன பொய்யாகுமோ உப்புக்கல் அழுதாலும் தேனாகுமோ...... பெண் : உன்னை ஏன் சந்தித்தேன் ஊமை நான் சிந்தித்தேன் ஒரு தீர்வு இல்லையா நானாக நான் மாறவா இல்லை வேறாக நான் மாறவா....... பெண் : உன்னை ஏன் சந்தித்தேன் ஊமை நான் சிந்தித்தேன் ஒரு தீர்வு இல்லையா
Song information
Singer: P. Susheela
Music by: Sankar Ganesh
Release information: From Idhaya Thamarai (1990) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Idhaya Thamarai
- Composer: Sankar Ganesh