Roman script

Singers : A. L. Raghavan and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

…………………………..

Female Part

Unnaithaan azhaikkiren arugil vaa

Aanandha ragasiyam solla vaa

Kaadhal konden i love you

Okay endraal you love me

Kaadhal konden i love you

Okay endraal you love me

Female Part

Kodi vitta pudhu malar azhagilae

Manam kondu nee aada vaa

Kanal konda vizhigalin azhaippilae

Sugam undu thaenaaga vaa

Chorus

…………………………………..

Female Part

Nadham konda ullam

Thaagam kondu aadum

Aanukku pennum pennukku aanum

Iraivanin parisallavo

Unnaithaan azhaikkiren arugil vaa

Female Part

Pani mazhai chaaralin kulirilae

Nadukkatthil naan vaadavo

Paruvaththin jaadaiyil pazhagavo

Ponnoonjal nee aadavo

Chorus

…………………………………….

Female Part

Bodhai konda nenjam

Thevai solla manjam

Aasaikku konjam anaippukku konjam

Aandavan parisallavo

Female Part

Unnaithaan azhaikkiren arugil vaa

Aanandha ragasiyam solla vaa

Kaadhal konden i love you

Okay endraal you love me

Kaadhal konden i love you

Okay endraal you love me

தமிழ்

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ......................

பெண் : உன்னைத்தான்

அழைக்கிறேன் அருகில் வா

ஆனந்த ரகசியம் சொல்லவா

காதல் கொண்டேன் ஐ லவ் யு

ஒகே என்றால் யு லவ் மீ

காதல் கொண்டேன் ஐ லவ் யு

ஒகே என்றால் யு லவ் மீ

பெண் : கொடி விட்ட

புதுமலர் அழகிலே

மனம்கொண்டு நீ ஆட வா

கனல் கொண்ட விழிகளின்

அழைப்பிலே

சுகம் உண்டு தேனாக வா

குழு : .................

பெண் : நாதம் கொண்ட உள்ளம்

தாகம் கொண்டு ஆடும்

ஆணுக்கு பெண்ணும்

பெண்ணுக்கு ஆணும்

இறைவனின் பரிசல்லவோ

உன்னைத்தான்....

அழைக்கிறேன் அருகில் வா....

பெண் : பனிமலை சாரலின் குளிரிலே

நடுக்கத்தில் நான் வாடவோ

பருவத்தின் ஜாடையில் பழகவோ

பொன்னுஞ்சல் நீ ஆடவோ

குழு : .....................

பெண் : போதை கொண்ட நெஞ்சம்

தேவை சொல்ல மஞ்சம்

ஆசைக்கு கொஞ்சம்

அணைப்புக்கு கொஞ்சம்

ஆண்டவன் பரிசல்லவோ

பெண் : உன்னைத்தான்

அழைக்கிறேன் அருகில் வா.........

ஆனந்த ரகசியம் சொல்லவா

காதல் கொண்டேன் ஐ லவ் யு

ஒகே என்றால் யு லவ் மீ

காதல் கொண்டேன் ஐ லவ் யு

ஒகே என்றால் யு லவ் மீ

Song information

Singers: A. L. Raghavan and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Gaayathri (1977) · Lyricist: Panchu Arunachalam

Explore this song