Roman script
Singers : Pop Shalini and Karthik Music by : Dhina Male Part Dhu dhu dhudhu dhudhudhu Dhudhudhudhudhu Dhudhudhu dhudhu dhudhu Dhudhu dhudhu dhudhu Male Part {Unnai paartha piragudhaan En sodhanai kaalam Nee meendum thondriyadhaal En vaazhvil thirumbavum sogam} (2) Female Part En veettu pakkam Vandhuvidaadhae Naaigal vachirukken Un perai vachi thaanae Dhinamum adhatti kooppiduven Male Part Hey peigal endra puraliyai Unnai paarthu dhaan nambirukken Kutty sathan pisaasu maru uruvam Nee dhaanae endrirukken Female Part Dhu dhu dhudhu dhudhudhu Dhudhudhudhudhu Dhudhudhu dhudhu dhudhu Dhudhu dhudhu dhudhu Female Part Thanga paappa naanu Thagara dappa paiyan neeyu Thanga bashpam naanu Thuru piditha kambi neeyu Male Part Un veettu kannadi Romba paavamadi Female : Poda Male : Vaai vittu kadharudhadi Paadharasam pinnaadi Female Part En pinnaal alaiyiriyae Nee enna maanam kettavana… Male : En uyirai edukkuriyae Nee enna vetkam kettavala… Female Part Dhinam thingira sothuladhaan Nee uppae podalaiya… Male : Hey adhigam pesaadhae Un mandaiya polandhiduven Female Part Inji thinna kurangu Male : Podi kaattu vellai panni Female : Poda naayae Male : Podi peyae Female : Pisaasae Male : Kaatteri Female Part Seruppu piyum da Male : Hey pallai udaippen di Female : Un veettula anaconda vara Male : Un thalaila idi vizha Female : Veenaa poyiduvada Male : Nee vilangaama poyiduvadi Female : Unakku Aids varum da Male : Enakka… Unnai evanaan karpazhikka poraandi Female : Rascal izhuthu vachu……… Male : Aaah….. aiyayayo….. Male Part Aiyo iraivan edhiril thondri Ennidam varam kettaalae Indha raatchashi illaa ulagil Ragasiya idam ketpenae Female : Andha idam govindha dhaan…..
தமிழ்
பாடகர்கள் : பாப் ஷாலினி மற்றும் கார்த்திக் இசை அமைப்பாளர் : தினா ஆண் : து து துது துதுது துதுதுதுது துதுது துது துது துது துது துது து து துது துதுது துதுதுதுது துதுது துது துது துது துது துது ஆண் : {உன்னை பார்த்த பிறகுதான் என் சோதனை காலம் நீ மீண்டும் தோன்றியதால் என் வாழ்வில் திரும்பவும் சோகம்} (2) பெண் : என் வீட்டு பக்கம் வந்துவிடாதே நாய்கள் வச்சிருக்கேன் உன் பேரை வச்சித்தானே தினமும் அதட்டி கூப்பிடுவேன் ஆண் : ஹே பேய்கள் என்ற புரளியை உன்னை பார்த்து தான் நம்பிருக்கேன் குட்டி சாத்தான் பிசாசு மறு உருவம் நீ தானே என்றிருக்கேன் பெண் : து து துது துதுது துதுதுதுது துதுது துது துது துது துது துது து து துது துதுது துதுதுதுது துதுது துது துது துது துது துது பெண் : தங்க பாப்பா நானு தகர டப்பா பையன் நீயு தங்க பஷ்பம் நானு துரு பிடித்த கம்பி நீயு ஆண் : உன் வீட்டு கண்ணாடி ரொம்ப பாவமடி பெண் : போடா ஆண் : வாய் விட்டு கதருதடி பாதரசம் பின்னாடி பெண் : என் பின்னால் அலையிறியே நீ என்ன மானம் கெட்டவனா ஆண் : என் உயிரை எடுக்குறியே நீ என்ன வெட்கம் கெட்டவளா பெண் : தினம் திங்கிற சோத்துலதான் நீ உப்பே போடலையா ஆண் : ஹே அதிகம் பேசாதே உன் மண்டைய பொளந்திடுவேன் பெண் : இஞ்சி தின்ன குரங்கு ஆண் : போடி காட்டு வெள்ளை பன்னி பெண் : போடா நாயே ஆண் : போடி பேயே பெண் : பிசாசே ஆண் : காட்டேரி பெண் : செருப்பு பிய்யும் டா ஆண் : ஹே பல்லை உடைப்பேன் டி பெண் : உன் வீட்டுல அனகோண்டா வர ஆண் : உன் தலைல இடி விழ பெண் : வீணா போய்டுவடா ஆண் : நீ விளங்காம போய்டுவடி பெண் : உனக்கு எய்ட்ஸ் வரும் டா ஆண் : எனக்கா உன்னை எவனான் கற்பழிக்க போறாண்டி பெண் : ராஸ்கல் இழுத்து வச்சு ஆண் : ஆ ஐயயயோ அவ்வவவ ஆண் : ஐயோ இறைவன் எதிரில் தோன்றி என்னிடம் வரம் கேட்டாலே இந்த ராட்சஷி இல்லா உலகில் ரகசிய இடம் கேட்பேனே பெண் : அந்த இடம் கோவிந்தா தான்
Song details
Singers: Pop Shalini and Karthik
Music by: Dhina
Release information: From Thiruda Thirudi (2003) · Lyricist: Yugabharathi
- Singer: Pop Shalini and Karthik
- Film / album: Thiruda Thirudi
- Composer: Dhina