Roman script
Singers : Devan, Febi Mani, Mathangi and Chorus
Music by : Dhina
Male Part
{Saghiyae pogathae pogathae
Chorus : Thakku thai thai
Thakku thai thai
Thakku thai thai} (2)
Male Part
{Pogathae pogathae
Nenjalli pogathae
Podathae podathae
Poi vesham podathae} (2)
Chorus
{Ohoohoo..ohoohoo.ohoo..ooo
Male : Cindrella cindrella
O cindrella
Chorus : Ohoohoo..ohoohoo.ohoo..ooo
Male : Nee thendralaa thendralaa
Pesum thendralaa} (2)
Male Part
Saghiyae pogathae pogathae
Chorus
Ae jillu jillu jilla lae
Ae jillu jillu jilla lae
{Rangku rakka rakkaru
Rangku rakka rakkaru
Rangku rakka rakkaru} (2)
Male Part
Aagaya pandhalilae
Vaanavillu maalai katti
Azhagaana ambulikku
Orangu color adichu
Nilavukkum sooriyanukkum
Sindu mudichiduvom
Male Part
Paalaivana thottathil
Palavidhama poo valarpen
Poovasa vaarthaigalai
Kavidhaiyaaga naan thodupen
Kuyilellam kooti vandhu
Chorus paada veippen
Female Part
Thalai kirrukku pidichirukku
Ada unnakku poda po
Chorus
{Ohoohoo..ohoohoo.ohoo..ooo
Male : Cindrella cindrella
O cindrella
Chorus : Ohoohoo..ohoohoo.ohoo..ooo
Male : Nee thendralaa thendralaa
Pesum thendralaa} (2)
Male Part
Saghiyae pogathae pogathae
Male Part
Kaatraaga varuvenae
Jannalgalai moodadhae
Mazhaiyaaga pozhivenae
Marakudaiyai thedaadhae
Kadankaaran alla pennae
Kaadhal kaaran naan
Male Part
Siragaaga varuvenae
Aagaayam maraikaadhae
Sugamaaga varuvenae
Sooriyanaa yerikkadhae
Idhayaththai maatrikkolvom
Kaadhal aanaipadi
Female Part
Thalai kirrukku pidichirukku
Ada unnakku poda po
Chorus
{Ohoohoo..ohoohoo.ohoo..ooo
Male : Cindrella cindrella
O cindrella
Chorus : Ohoohoo..ohoohoo.ohoo..ooo
Male : Nee thendralaa thendralaa
Pesum thendralaa} (2)
Male Part
Saghiyae pogathae pogathaeதமிழ்
பாடகிகள் : பெபி மணி, மாதங்கி & குழு
பாடகர் : தேவன்
இசையமைப்பாளர் : தினா
ஆண் : { சகியே
போகாதே போகாதே
குழு : தக்கு தை தை
தக்கு தை தை தக்கு
தை தை } (2)
ஆண் : { போகாதே
போகாதே நெஞ்சள்ளி
போகாதே போடாதே
போடாதே பொய்
வேஷம் போடாதே } (2)
குழு : { ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோ
ஓஓஓ
ஆண் : சிண்ட்ரெல்லா
சிண்ட்ரெல்லா ஓ
சிண்ட்ரெல்லா
குழு : ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோ
ஓஓஓ
ஆண் : நீ தென்றலா
தென்றலா பேசும்
தென்றலா } (2)
ஆண் : சகியே
போகாதே போகாதே
குழு : ஏ ஜில்லு ஜில்லு
ஜில்லா லே ஏ ஜில்லு
ஜில்லு ஜில்லா லே
{ ரங்கு ரக்கா ரக்கரு
ரங்கு ரக்கா ரக்கரு
ரங்கு ரக்கா ரக்கரு } (2)
ஆண் : ஆகாய பந்தலிலே
வானவில்லு மாலை கட்டி
அழகான அம்புலிக்கு ஆரஞ்சு
கலர் அடிச்சி நிலாவுக்கும்
சூரியனுக்கும் சிந்து
முடிச்சிடுவோம்
ஆண் : பாலைவன தோட்டத்தில்
பலவிதமா பூ வளர்ப்பேன் பூவாச
வார்த்தைகளை கவிதையாக நான்
தொடுப்பேன் குயிலெல்லாம்
கூட்டிவந்து கோரஸ் பாட வைப்பேன்
பெண் : தலை கிறுக்கு
பிடிச்சிருக்கு அட உனக்கு
போடா போ
குழு : { ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோ
ஓஓஓ
ஆண் : சிண்ட்ரெல்லா
சிண்ட்ரெல்லா ஓ
சிண்ட்ரெல்லா
குழு : ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோ
ஓஓஓ
ஆண் : நீ தென்றலா
தென்றலா பேசும்
தென்றலா } (2)
ஆண் : சகியே
போகாதே போகாதே
ஆண் : காற்றாக வருவேனே
ஜன்னல்களை மூடாதே மழையாக
பொழிவேனே மரக்குடையை தேடாதே
கடன்காரன் அல்ல பெண்ணே காதல்
காரன் நான்
ஆண் : சிறகாக வருவேனே
ஆகாயம் மறைக்காதே சுகமாக
வருவேனே சூரியனா எரிக்காதே
இதயத்தை மாற்றி கொள்வோம்
காதல் ஆணைப்படி
பெண் : தலை கிறுக்கு
பிடிச்சிருக்கு அட உனக்கு
போடா போ
குழு : { ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோ
ஓஓஓ
ஆண் : சிண்ட்ரெல்லா
சிண்ட்ரெல்லா ஓ
சிண்ட்ரெல்லா
குழு : ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோ
ஓஓஓ
ஆண் : நீ தென்றலா
தென்றலா பேசும்
தென்றலா } (2)
ஆண் : சகியே
போகாதே போகாதேSong information
Singers: Devan, Febi Mani, Mathangi and Chorus
Music by: Dhina
Release information: From King (2002) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Devan
- Singer: Febi Mani
- Singer: Mathangi and Chorus
- Film / album: King
- Composer: Dhina