Roman script
Singers : V. V. Prasanna and Janaki Iyer Music by : Dhina Female Part {Sa sa pa pa pa Ga ma ma ga ri Ri ga ri ri ga ma pa…aaa…} (2) Male Part Enadhuyirai mudhal murai naan Pazhaga anuppavaa Female : Thanimaigalai mudhal murai naan Thanimaippaduthavaa Male Part Azhagazhagaai mudhal murai naan Midhandhu parakkavaa Female : Medhumedhuvaai mudhal murai naan Thirumba pirakkavaa …. Male Part Enadhuyirai mudhal murai naan Pazhaga anuppavaa Male Part Pa ni sa ri ga ri Ga ma ga ri Pa ni sa ri ga ri Ga ma ga ri Dha ma dha paa ri ga pa maa Ri ri ma ga ri ne ne saa… Male Part Pasiyai thurantha thuravipol Ilamai seeraagudhae Female : Hoo….. uranga bayandha tharumipol Ninaivu poraadudhae Male Part Mana kugaiyilae anbaana vedhanai Alarathuvangudhae Female : Unadhu alaiyum isaiyenavae Idhayam unarudhae Male Part Kurudhiyilae sa ri ga ma paa Nadanam puriyudhae Male Part Pa sa ni pa ri ga pa ma Ga ma dha ri ga ri Sa ni da pa Female Part Edhaiyum kadandha nilaiyilae Edhuvum neeyaagudhae Male : Ahaa… urugi vazhindha kodhinilai Azhagai aaraayudhae Female Part Pala vagaiyilae pollaadha kaadhalin Kodumai thodarudhae Male : Oru nimida kodumai idhu Uyirai varududhae Female Part Idhaividavum sugam edhilae Perugi vazhiyudhae Female Part Enadhuyirai mudhal murai naan Pazhaga anuppavaa Male : Thanimaigalai mudhal murai naan Thanimaippaduthavaa Female Part Azhagazhagaai mudhal murai naan Midhandhu parakkavaa Male : Medhumedhuvaai mudhal murai naan Thirumba pirakkavaa …. Female Part Enadhuyirai mudhal murai naan Pazhaga anuppavaa….
தமிழ்
பாடகி : ஜானகி ஐயர் பாடகர் : வி.வி. பிரசன்னா இசையமைப்பாளர் : தினா பெண் : { ச ச ப ப ப க ம ம க ரி ரி க ரி ரி க ம ப ஆஆ } (2) ஆண் : எனதுயிரை முதல் முறை நான் பழக அனுப்பவா பெண் : தனிமைகளை முதல் முறை நான் தனிமை படுத்தவா ஆண் : அழகழகாய் முதல் முறை நான் மிதந்து பார்க்கவா பெண் : மெது மெதுவாய் முதல் முறை நான் திரும்ப பிறக்கவா ஆண் : எனதுயிரை முதல் முறை நான் பழக அனுப்பவா ஆண் : ப நி ச ரி க ரி க ம க ரி ப நி ச ரி க ரி க ம க ரி த ம த ப ரி க ப ம ரி ரி ம க ரி நி நீ சா ஆண் : பசியை துறந்த துறவி போல் இளமை சீராகுதே பெண் : ஹோ உறங்க பயந்த தருமி போல் நினைவு போராடுதே ஆண் : மன குகையிலே அன்பான வேதனை அலற துவங்குதே பெண் : உனது அலையும் இசையெனவே இதயம் உணருதே ஆண் : குருதியிலே ச ரி க ம பா நடனம் புரியுதே ஆண் : ப ச நி ப ரி க ப ம க ம த ரி க ரி ச நி ட ப பெண் : எதையும் கடந்த நிலையிலே எதுவும் நீயாகுதே ஆண் : ஆஹா உருகி வழிந்த கொதிநிலை அழகாய் ஆராயுதே பெண் : பல வகையிலே பொல்லாத காதலின் கொடுமை தொடருதே ஆண் : ஒரு நிமிட கொடுமை இது உயிரை வருடுதே பெண் : இதை விடவும் சுகம் எதிலே பெருகி வழியுதே பெண் : எனதுயிரை முதல் முறை நான் பழக அனுப்பவா ஆண் : தனிமைகளை முதல் முறை நான் தனிமை படுத்தவா பெண் : அழகழகாய் முதல் முறை நான் மிதந்து பார்க்கவா ஆண் : மெது மெதுவாய் முதல் முறை நான் திரும்ப பிறக்கவா பெண் : எனதுயிரை முதல் முறை நான் பழக அனுப்பவா
Song details
Singers: V. V. Prasanna and Janaki Iyer
Music by: Dhina
Release information: From Seedan (2011) · Lyricist: Pa.Vijay
- Singer: V. V. Prasanna and Janaki Iyer
- Film / album: Seedan
- Composer: Dhina