Roman script
Singer : P. Susheela Music by : S. M. Subbaiah Naidu Female Part Unnai ninaichaalae Unnai ninaichaalae Gilu gilukkuthu machchaanae Nenju machchaanae aasai machchaanae Ragasiyamaa unnai kandu Pesa odi vanthaenae Female Part Unnai ninaichaalae Unnai ninaichaalae Gilu gilukkuthu machchaanae Nenju machchaanae aasai machchaanae Ragasiyamaa unnai kandu Pesa odi vanthaenae thedi vanthaenae…. Female Part Nanjai paaththi katti Naaththu nadum naalilae Ennaai paaththu paaththu Neeyum sirichcha pothilae Manam parippochchuthae Manam parippochchuthae Unthan nenavaatchuuthae Mazhai kaanatha Payiraanaen machchaanae Ragasiyamaa unnai kandu Pesa odi vanthaenae Female Part Unnai ninaichaalae Gilu gilukkuthu machchaanae Ragasiyamaa unnai kandu Pesa odi vanthaenae Female Part Aaa…..aaa…..aa…..aa…..aaa…. Aaa…..aaa…..aa…..aa…..aaa…. Oo…..oo…..ooo….oo….. Sangili karuppannasami Koyil oraththilae….. Koyil oraththilae….. Yaarum ariyaama saayangaala neraththilae Thannan thaniyilae vanthu kaaththirukken Vanthu kaaththirukken vazhi paaththirukken Pen paavam miga pollaathathu machchaanae Ragasiyamaa unnai kandu Pesa odi vanthaenae Female Part Unnai ninaichaalae Gilu gilukkuthu machchaanae Ragasiyamaa unnai kandu Pesa odi vanthaenae Female Part Aasai machchaan naesa machchaan Oo….oo….aasai machchaan naesa machchaan Aasai machchaan oo naesa machchaan Aasai machchaan oo naesa machchaan Aasai machchaan oo naesa machchaan
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : உன்னை நினைச்சாலே உன்னை நினைச்சாலே கிளு கிளுக்குது மச்சானே நெஞ்சு மச்சானே ஆசை மச்சானே... ரகசியமா உன்னைக் கண்டு பேச ஓடி வந்தேனே பெண் : உன்னை நினைச்சாலே உன்னை நினைச்சாலே கிளு கிளுக்குது மச்சானே நெஞ்சு மச்சானே ஆசை மச்சானே... ரகசியமா உன்னைக் கண்டு பேச ஓடி வந்தேனே தேடி வந்தேனே..... பெண் : நஞ்சைப் பாத்திக் கட்டி நாத்து நடும் நாளிலே என்னைப் பாத்துப் பாத்து நீயும் சிரிச்ச போதிலே மனம் பறிப்போச்சுதோ மனம் பறிப்போச்சுதோ உந்தன் நெனவாச்சுதே மழை காணாத பயிரானேன் மச்சானே.... ரகசியமா உன்னைக் கண்டு பேச ஓடி வந்தேனே பெண் : உன்னை நினைச்சாலே கிளு கிளுக்குது மச்சானே ரகசியமா உன்னைக் கண்டு பேச ஓடிவந்தேனே பெண் : ஆஅ.....ஆஅ.....ஆ.....அ.....ஆ..... ஆஅ.....ஆஅ.....ஆ.....அ.....ஆ..... ஓ.....ஓ......ஓஒ......ஓ....... சங்கிலிக் கருப்பண்ணசாமி கோயில் ஓரத்திலே......கோயில் ஓரத்திலே யாரும் அறியாம சாயங்கால நேரத்திலே தன்னன் தனியிலே வந்து காத்திருக்கேன் வந்து காத்திருக்கேன் வழி பாத்திருக்கேன் பெண் பாவம் மிக பொல்லாதது மச்சானே ரகசியமா உன்னைக் கண்டு பேச ஓடி வந்தேனே பெண் : உன்னை நினைச்சாலே கிளு கிளுக்குது மச்சானே ரகசியமா உன்னைக் கண்டு பேச ஓடி வந்தேனே பெண் : ஆசை மச்சான் நேச மச்சான் ஓ.....ஓ......ஆசை மச்சான் நேச மச்சான்....... ஆசை மச்சான் ஓ நேச மச்சான் ஆசை மச்சான் ஓ நேச மச்சான் ஆசை மச்சான் ஓ நேச மச்சான்
Song information
Singer: P. Susheela
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Athisaya Penn (1959) · Lyricist: V. Seetharaman
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Athisaya Penn
- Composer: S. M. Subbaiah Naidu