Roman script
Unnai Nambi Avalirunthaal Song Lyrics from Engal Selvi – 1960 Film, Starring Akkineni Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by P. B. Sreenivas and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kuyilan. Singer : P. B. Sreenivas Music by : K. V. Mahadevan Lyrics by : Kuyilan Male Part Unnai nambi avalirunthaal Oorai nambi neeyirunthaai Kannai nambi thavaru seithaai Mannai nambi saranadainthaal Male Part Unnai nambi avalirunthaal Oorai nambi neeyirunthaai Kannai nambi thavaru seithaai Mannai nambi saranadainthaal Male Part Unnai nambi avalirunthaal Male Part Anbu magal mugam paarththirukka Arugil neeyum kaaththirukka Thunbam unnai ssoozhnthirukka Thuyaram parisaai thanthuvittaal Thunbam unnai ssoozhnthirukka Thuyaram parisaai thanthuvittaal Male Part Unnai nambi avalirunthaal Male Part Aasaiyoda paadi nindraal Aavalaalae vaadi nonthaal Paasamum nesamum kidaikkavillai Paranthu sendrae aval marainthuvittaal Male Part Unnai nambi avalirunthaal Male Part Kaalai maalai iravellaam Velai endrae neeyirunthaai Naalai ennai avalirunthaal Velai vanthathu sendru vittaal Male Part Unnai nambi avalirunthaal Oorai nambi neeyirunthaai Kannai nambi thavaru seithaai Mannai nambi saranadainthaal Male Part Unnai nambi avalirunthaal
தமிழ்
பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன் பாடலாசிரியர் : குயிலன் ஆண் : உன்னை நம்பி அவளிருந்தாள் ஊரை நம்பி நீயிருந்தாய் கண்ணை நம்பி தவறு செய்தாய் மண்ணை நம்பி சரணடைந்தாள்...... ஆண் : உன்னை நம்பி அவளிருந்தாள் ஊரை நம்பி நீயிருந்தாய் கண்ணை நம்பி தவறு செய்தாய் மண்ணை நம்பி சரணடைந்தாள்...... ஆண் : உன்னை நம்பி அவளிருந்தாள் ஆண் : அன்பு மகள் முகம் பார்த்திருக்க அருகில் நீயும் காத்திருக்க துன்பம் உன்னை சூழ்ந்திருக்க துயரம் பரிசாய் தந்துவிட்டாள்...... துன்பம் உன்னை சூழ்ந்திருக்க துயரம் பரிசாய் தந்துவிட்டாள்...... ஆண் : உன்னை நம்பி அவளிருந்தாள் ஆண் : ஆசையோடே பாடி நின்றாள் ஆவலாலே வாடி நொந்தாள் பாசமும் நேசமும் கிடைக்கவில்லை பறந்து சென்றே அவள் மறைந்துவிட்டாள் ஆண் : உன்னை நம்பி அவளிருந்தாள் ஆண் : காலை மாலை இரவெல்லாம் வேலை என்றே நீயிருந்தாய் நாளை எண்ணி அவளிருந்தாள் வேளை வந்தது சென்று விட்டாள்..... ஆண் : உன்னை நம்பி அவளிருந்தாள் ஊரை நம்பி நீயிருந்தாய் கண்ணை நம்பி தவறு செய்தாய் மண்ணை நம்பி சரணடைந்தாள்...... ஆண் : உன்னை நம்பி அவளிருந்தாள்.....
Song information
Singer: P. B. Sreenivas
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kuyilan
Release information: From Engal Selvi (1960) · Singer: P. B. Sreenivas · Lyricist: Kuyilan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. B. Sreenivas
- Film / album: Engal Selvi
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kuyilan