Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female Part Unnai naanae azhaithenae… Azhaithenae… azhaithenae… azhaithenae… Uyir nee thaan ila maanae… Ila maanae… ila maanae… ila maanae… Female Part Unnai naanae azhaithenae… Uyir nee thaan ila maanae… Unnai naanae azhaithenae… Uyir nee thaan ila maanae… Female Part Paadal aayiram paadida vendum Vaazhum kaalangal thorum Vaazhga vaazhgena thaai manam vandhu Naalum vaazhthukkal koorum Female Part Unnai naanae azhaithenae… Uyir nee thaan ila maanae… Female Part Soorootti naal ellaam Pasiyaara paarthadhum Seeraatti naan unai Thol meedhu serthadhum Yedho kanavaanadhu Yettil kadhai aanadhu Aanaal adhan nyaabagam Nenjil nizhalaadudhu Female Part Petredutha annai ival Vinnil irukka Pillai mugam eppozhudhum Kannil irukka Man moodi ponaalum Vevveru aanaalum En jeevan ennaalum unnodu thaan Female Part Unnai naanae azhaithenae… Uyir nee thaan ila maanae… Female Part Veraarum thaai ena Uru maara koodumaa Uppu kal vairamaai Oru podhum maarumaa Thaaram irandaagalaam Thandhai inai seralaam Annai irandaagumo Ooril iru vaanamo Female Part Vandhavannin sondham ingu Kattil varai thaan Ennudaiya bandham ingu Thottil varai thaan Kaanaamal nindraalum Kaatraagi chendraalum Kannaa en kaalangal unnodu thaan Female Part Unnai naanae azhaithenae… Uyir nee thaan ila maanae… Female Part Paadal aayiram paadida vendum Vaazhum kaalangal thorum Vaazhga vaazhgena thaai manam vandhu Naalum vaazhthukkal koorum Female Part Unnai naanae azhaithenae… Uyir nee thaan ila maanae…
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : உன்னை நானே......அழைத்தேனே அழைத்தேனே.....அழைத்தேனே..... உயிர் நீதான்...... இளமானே இளமானே இளமானே பெண் : உன்னை நானே...... அழைத்தேனே உயிர் நீதான்...... இளமானே உன்னை நானே...... அழைத்தேனே உயிர் நீதான்...... இளமானே பெண் : பாடல் ஆயிரம் பாடிட வேண்டும் வாழும் காலங்கள் தோறும் வாழ்க வாழ்கென தாய் மனம் வந்து நாளும் வாழ்த்துக்கள் கூறும்..... பெண் : உன்னை நானே......அழைத்தேனே உயிர் நீதான்......இளமானே பெண் : சோறூட்டி நாள் எல்லாம் பசியாறப் பார்த்ததும் சீராட்டி நான் உனை தோள் மீது சேர்த்ததும் ஏதோ கனவானது ஏட்டில் கதை ஆனது ஆனால் அதன் ஞாபகம் நெஞ்சில் நிழலாடுது பெண் : பெற்றெடுத்த அன்னை இவள் விண்ணில் இருக்க பிள்ளை முகம் எப்பொழுதும் கண்ணில் இருக்க மண் மூடிப் போனாலும் வெவ்வேறு ஆனாலும் என் ஜீவன் எந்நாளும் உன்னோடு தான்...... பெண் : உன்னை நானே......அழைத்தேனே உயிர் நீதான்......இளமானே பெண் : வேறாரும் தாய் என உருமாறக் கூடுமா உப்புக் கல் வைரமாய் ஒரு போதும் மாறுமா தாரம் இரண்டாகலாம் தந்தை இணை சேரலாம் அன்னை இரண்டாகுமோ ஊரில் இரு வானமோ பெண் : வந்தவனின் சொந்தம் இங்கு கட்டில் வரைதான் என்னுடைய பந்தம் இங்கு தொட்டில் வரைதான் காணாமல் நின்றாலும் காற்றாகிச் சென்றாலும் கண்ணா என் காலங்கள் உன்னோடுதான்..... பெண் : உன்னை நானே......அழைத்தேனே உயிர் நீதான்......இளமானே பெண் : பாடல் ஆயிரம் பாடிட வேண்டும் வாழும் காலங்கள் தோறும் வாழ்க வாழ்கென தாய் மனம் வந்து நாளும் வாழ்த்துக்கள் கூறும்..... பெண் : உன்னை நானே......அழைத்தேனே உயிர் நீதான்......இளமானே
Song information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Chinna Kuyil Paaduthu (1987) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Chinna Kuyil Paaduthu
- Composer: Ilayaraja