Roman script
Singer : P. Susheela Music by : Viswanathan Ramamoorthy Female Part { Unnai naan Santhithen nee Aayirathil oruvan } (2) Female Part Ennai naan koduthen En aalayathil iraivan Aalayathil iraivan Female Part Unnai naan Santhithen nee Aayirathil oruvan Male Part ………………………… Female Part { Ponnaithaan Udalenben siru Pillaipol manamenben } (2) Female Part Kangalaal unnai Alanthen thotta kaigalaal Naan malarndhen Female Part Ullathaal vallalthaan Ezhaigalin thalaivan Female Part Unnai naan Santhithen nee Aayirathil oruvan Male Part ……………………….. Female Part { Ennathaal unnai Thodarndhen oru Kodipol nenjil padarnthen } (2) Female Part Sollathaan andru Thudithen vandha Naanathaal adhai maraithen Female Part Mannavaa unnai Naan maalaiyitaal magizhven Female Part Unnai naan Santhithen nee Aayirathil oruvan Female Part Ennai naan koduthen En aalayathil iraivan Aalayathil iraivan Female Part Unnai naan Santhithen nee Aayirathil oruvan Male Part …………………………
தமிழ்
பாடகி : பி.சுஷீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : { உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன் } (2) பெண் : என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தில் இறைவன் ஆலயத்தில் இறைவன் பெண் : உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன் ஆண் : ........................ பெண் : { பொன்னைதான் உடல் என்பேன் சிறு பிள்ளை போல் மனம் என்பேன் }(2) பெண் : கண்களால் உன்னை அளந்தேன் தொட்ட கைகளால் நான் மலர்ந்தேன் பெண் : உள்ளத்தால் வள்ளல் தான் ஏழைகளின் தலைவன் பெண் : உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன் ஆண் : ........................ பெண் : { எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன் ஒரு கொடிபோல் நெஞ்சில் படர்ந்தேன் } (2) பெண் : சொல்லத்தான் அன்று துடித்தேன் வந்த நாணத்தால் அதை மறைத்தேன் பெண் : மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன் பெண் : உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன் பெண் : என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தில் இறைவன் ஆலயத்தில் இறைவன் பெண் : உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன் ஆண் : ........................
Song details
Music by: Viswanathan Ramamoorthy
Release information: From Aayirathil Oruvan (1965) · Lyricist: Lyricist Not Known
- Singer: P. Susheela
- Film / album: Aayirathil Oruvan
- Composer: Viswanathan Ramamoorthy