Roman script
Singer : S. Varalakshmi Music by : Ilayaraja Female Part Unnai naan ariven Ennai andri yaar arivar Kannil neer vazhinthaal Ennai andri yaar thudaippar Female Part Thaai paravai midhithaal Sei paravai noovathillai Kayam avathillai Female Part Unnai naan ariven Ennai andri yaar arivar Kannil neer vazhinthaal Ennai andri yaar thudaippar
தமிழ்
பாடகி : எஸ். வரலக்ஷ்மி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : உன்னை நான் அறிவேன் என்னை அன்றி யாா் அறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னை அன்றி யார் துடைப்பார் பெண் : தாய் பறவை மிதித்தால் சேய் பறவை நோவதில்லை காயம் ஆவதில்லை பெண் : உன்னை நான் அறிவேன் என்னை அன்றி யாா் அறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னை அன்றி யார் துடைப்பார்
Song information
Singer: S. Varalakshmi
Music by: Ilayaraja
Release information: From Gunaa (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Varalakshmi
- Film / album: Gunaa
- Composer: Ilayaraja