Roman script
Singers : K. S. Chithra and Arun mozhi Music by : Ilayaraja Female Part Aaa…aahaa Male : Haha haaa aaaa aaa Female : Hahahaa aaa aaa Male : Haa aahaa aa haa Female : Haa aahaa aa haa Male Part Unnai kaanaamal naan yedhu Unnai ennaadha naal yedhu Unnai kaanaamal naan yedhu Unnai ennaadha naal yedhu Poonguyilae painthamizhae En uyirae nee thaan Female Part Unnai kaanaamal naan yedhu Unnai ennaadha naal yedhu Male Part Kambanin pillai naan Kaaviyam paada vandhen Kaaviri karai ellaam Kaaladi thaedi nindren Female Part Kavinjanai thaedi Kavidhai ketka vandhen Male Part Vaanamum boomi engum Paadidum paadal ketkum Female Part Jeevanil jeevan serum Aayiram aandu kaalam Male Part Ini ennaalum pirivedhu Anbae ae… ae… ae… Female Part Unnai kaanaamal naan yedhu Unnai ennaadha naal yedhu Poonguyilae painthamizhae En uyirae nee thaan Male Part Unnai kaanaamal naan yedhu Unnai ennaadha naal yedhu Female Part Aayiram kaalam thaan Vaazhvadhu kaadhal geetham Kannanin paadalil Ketpadhu kaadhal vaedham Male Part Pirivinai yedhu Inaindhu paadum podhu Female Part Kaaviyam pondra kaadhal Boomiyai vendru aalum Male Part Kaalangal pona podhum Vaanathai pola vaazhum Female Part Idhu maaraadhu maraiyaadhu Anbae ae… ae… ae… Male Part Unnai kaanaamal naan yedhu Unnai ennaadha naal yedhu Poonguyilae painthamizhae En uyirae nee thaan Female Part Unnai kaanaamal naan yedhu Unnai ennaadha naal yedhu Male : Unnai kaanaamal naan yedhu Unnai ennaadha naal yedhu
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் அருண்மொழி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ....ஆஅ....ஆஆஅ..... ஆண் : ஆஆ.....ஆஆஅ.....ஆஆஅ..... பெண் : ஆஆ.....ஆஆஅ.....ஆஆஅ..... ஆண் : ஆஆ.....ஆஆஅ.....ஆஆஅ..... பெண் : ஆஆ.....ஆஆஅ.....ஆஆஅ..... ஆண் : உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது ஆண் : உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான் பெண் : உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது ஆண் : கம்பனின் பிள்ளை நான் காவியம் பாட வந்தேன் காவிரிக் கரையெல்லாம் காலடி தேடி நின்றேன்....... பெண் : கவிஞனைத் தேடி கவிதை கேட்க வந்தேன் ஆண் : வானமும் பூமி எங்கும் பாடிடும் பாடல் கேட்கும் பெண் : ஜீவனில் ஜீவன் சேரும் ஆயிரம் ஆண்டு காலம் ஆண் : இனி எந்நாளும் பிரிவேது அன்பே...ஏ...ஏ.....ஏ பெண் : உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான் ஆண் : உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது பெண் : ஆயிரம் காலம்தான் வாழ்வது காதல் கீதம் கண்ணனின் பாடலில் கேட்பது காதல் வேதம் ஆண் : பிரிவினை ஏது இணைந்து பாடும் போது பெண் : காவியம் போன்ற காதல் பூமியை வென்று ஆளூம் ஆண் : காலங்கள் போனபோதும் வானத்தைப்போல வாழும் பெண் : இது மாறாது மறையாது அன்பே...ஏ...ஏ.....ஏ.... ஆண் : உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான் பெண் : உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது ஆண் : உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது
Song information
Singers: K. S. Chithra and Arun mozhi
Music by: Ilayaraja
Release information: From Kavithai Paadum Alaigal (1990) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: K. S. Chithra and Arun mozhi
- Film / album: Kavithai Paadum Alaigal
- Composer: Ilayaraja