Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Unnai kaakkum thaai pol Iruppen vaa nee Mannil vaazhum kaalam enakkor sei nee Nilam neerum vaanum niram maaralaam Dhinam kaanum naesam thadam maaruma Male Part Unnai kaakkum thaai pol Iruppen vaa nee Mannil vaazhum kaalam enakkor sei nee
தமிழ்
ஆண் : உன்னைக் காக்கும் தாய் போல் இருப்பேன் வா நீ மண்ணில் வாழும் காலம் எனக்கோர் சேய் நீ நிலம் நீரும் வானும் நிறம் மாறலாம் தினம் காணும் நேசம் தடம் மாறுமா ஆண் : உன்னைக் காக்கும் தாய் போல் இருப்பேன் வா நீ மண்ணில் வாழும் காலம் எனக்கோர் சேய் நீ
Song details
Music by: Ilayaraja
Release information: From Vetri Padigal (1991) · Lyricist: Siva
- Singer: Ilayaraja
- Film / album: Vetri Padigal
- Composer: Ilayaraja
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா