Roman script
Singers : Jayachandran and P. Susheela Music by : Ilayaraja Female Part Unnai kaana thudithen Indru thaanae jenmam eduthen Dhinam irandaai manam vedikka Kadai vizhigal neer vadikka Male Part Unnai kaana thudithen Indru thaanae jenmam eduthen Male Part Akkam pakkam naanum paarthu Mutham thandhen munnooru Female : Enni kolla neram illai Innum konjam munneru Male Part Mogathilae kannan ivan Muthathilae vallal ivan Female : Anbae alli kolla vaa Angam engum pudhaiyal Male Part Kollai kollum neram Satham podum valaiyal Female : Piriyaadhae enai endru Valaiyalgal vaadhaadudho Male Part Unnai kaana thudithen Indru thaanae jenmam eduthen Female Part Nammai kandu naanam kondu Vin meengalum kan moodum Male : Vetkam enum baaram kondu Penmai indru thindaadum Female Part Rojaa mottu poovaanadhu Ippodhu thaan aalaanadhu Male : Dhegam engum eeram Thaenae konjam thirumbu Female Part Kozhi koovum neram Podhum podhum kurumbu Male : Indha velai inba leelai Idaivelai koodaadhadi Female Part Unnai kaana thudithen Indru thaanae jenmam eduthen Male Part Dhinam irandaai manam vedikka Kadai vizhigal neer vadikka Female Part Unnai kaana thudithen Indru thaanae jenmam eduthen
தமிழ்
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : உன்னைக் காணத் துடித்தேன் இன்று தானே ஜென்மம் எடுத்தேன் தினம் இரண்டாய் மனம் வெடிக்க கடை விழிகள் நீர் வடிக்க..... ஆண் : உன்னைக் காணத் துடித்தேன் இன்று தானே ஜென்மம் எடுத்தேன் ஆண் : அக்கம் பக்கம் நானும் பார்த்து முத்தம் தந்தேன் முந்நூறு பெண் : எண்ணிக் கொள்ள நேரம் இல்லை இன்னும் கொஞ்சம் முன்னேறு ஆண் : மோகத்திலே கண்ணன் இவன் முத்தத்திலே வள்ளல் இவன் பெண் : அன்பே அள்ளிக் கொள்ள வா அங்கம் எங்கும் புதையல் ஆண் : கொள்ளை கொள்ளும் நேரம் சத்தம் போடும் வளையல் பெண் : பிரியாதே எனை என்று வளையல்கள் வாதாடுதோ.... ஆண் : உன்னைக் காணத் துடித்தேன் இன்று தானே ஜென்மம் எடுத்தேன் பெண் : நம்மைக் கண்டு நாணம் கொண்டு விண் மீன்களும் கண் மூடும் ஆண் : வெட்கம் எனும் பாரம் கொண்டு பெண்மை இன்று திண்டாடும் பெண் : ரோஜா மொட்டு பூவானது இப்போதுதான் ஆளானது ஆண் : தேகம் எங்கும் ஈரம் தேனே கொஞ்சம் திரும்பு பெண் : கோழி கூவும் நேரம் போதும் போதும் குறும்பு ஆண் : இந்த வேளை இன்ப லீலை இடைவேளை கூடாதடி பெண் : உன்னைக் காணத் துடித்தேன் இன்று தானே ஜென்மம் எடுத்தேன்..... ஆண் : தினம் இரண்டாய் மனம் வெடிக்க கடை விழிகள் நீர் வடிக்க..... பெண் : உன்னைக் காணத் துடித்தேன் இன்று தானே ஜென்மம் எடுத்தேன்.....
Song information
Singers: Jayachandran and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Natpu (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Jayachandran and P. Susheela
- Film / album: Natpu
- Composer: Ilayaraja