Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Unnai enakku pidiththirukkirathu Ennai unakku pidiththirukkiratho illaiyo Unnai enakku pidikkavaey seigirathu Male Part Unnai enakku pidiththirukkirathu Ennai unakku pidiththirukkiratho illaiyo Unnai enakku pidikkavaey seigirathu Male Part Vaanaththin niram kaattum Un vizhigal ennai paarkkaiyil mattum Yaen varumaiyin niram kaattugindrana Male Part Unnai enakku pidiththirukkirathu Ennai unakku pidiththirukkiratho illaiyo Male Part Unnai enakku pidiththirukkirathu Ennai unakku pidiththirukkiratho illaiyo Unnai enakku pidikkavaey seigirathu Unnai enakku pidikkavaey seigirathu Male Part En vizhigalae viralgalaaga neendu Un iduppu madippugalae Varuda ninaikkumpothu Un meni veettai munthaanai kadhavaal Moodik kolkiraayae Male Part Thendralukku lancham koduththu Thirakka solla maattaenaa Thaththinna thinna thaththinna thinna Ahha ahha ahhaa haa Thendralukku lancham koduththu Thirakka solla maattaenaa Raa aaaaararara aaaaa…….. Male Part Unnai enakku pidiththirukkirathu Ennai unakku pidiththirukkiratho illaiyo Unnai enakku pidikkavaey seigirathu Unnai enakku pidikkavaey seigirathu
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான் பாடலாசிரியர் : வாலி ஆண் : உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது ஆண் : உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது ஆண் : வானத்தின் நிறம் காட்டும் உன் விழிகள் என்னை பார்க்கையில் மட்டும் ஏன் வறுமையின் நிறம் காட்டுகின்றன ஆண் : உன்னை எனக்கு பிடித்திருக்கிறது... என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ ஆண் : உன்னை எனக்கு பிடித்திருக்கிறது... என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது ஆண் : என் விழிகளே விரல்களாக நீண்டு உன் இடுப்பு மடிப்புகளை வருட நினைக்கும்போது உன் மேனி வீட்டை முந்தானை கதவால் மூடிக் கொள்கிறாயே ஆண் : தென்றலுக்கு லஞ்சம் கொடுத்து திறக்க சொல்ல மாட்டேனா தத்தின்ன தின்ன தத்தின்ன தின்ன அஹ்ஹ அஹ்ஹ அஹ்ஹா ஹா தென்றலுக்கு லஞ்சம் கொடுத்து திறக்க சொல்ல மாட்டேனா ராஆஆஅ ற ரராஆஆஆ..... ஆண் : உன்னை எனக்கு பிடித்திருக்கிறது... என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Poikkal Kudhirai (1983) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Poikkal Kudhirai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali