Roman script
Singers : T. M. Soundararajan and B. S. Sasireka Music by : Manoj – Gyan Lyrics by : Aabavanan Male Part Maalai karukkalilae mai iruttu velaiyilae Cholai malarkalukku sorvu enna kaalgalukku Sorvu enna kaalkalukku…. Male Part Unnai dhinam thedum thalaivan Indru kavi paadum kalaingan Unnai dhinam thedum thalaivan Indru kavi paadum kalaingan Kaaval varumpothu kayil vilangaethu Kaalgal nadamaadattum…..laallaallaa laalaa Female Chorus : Poonthottam thaangaathammaa Poo parikka naalaagumaa Poo vaaduthu thol theduthu Male Chorus : Kannae kalakkamaa kannil mayakkamaa Male Part Unnai dhinam thedum thalaivan Indru kavi paadum kalaingan Unnai dhinam thedum thalaivan Indru kavi paadum kalaingan Kaaval varumpothu kayil vilangaethu Kaalgal nadamaadattum…..laallaallaa laalaa Chorus ………….. Female Part Thunivirunthaal paada mudiyum Thunaiyirunthaal aada mudiyum Aadum mayilaanathu arangil thunai theduthu Male : Thogai virinthaadammaa tholil saainthaadammaa
Thozhvi enakkethammaa kelvi ini yaethammaa Female Chorus : Poonthottam thaangaathammaa Poo parikka naalaagumaa Poo vaaduthu thol theduthu Male Chorus : Kannae kalakkamaa kannil mayakkamaa Chorus ………….. Male Part Androru naal pirantha nilavu Muzhu mathiyaai valarntha azhagu Indru pennaanathu edhiril nindraaduthu Female : Megam pagaiyaanathu nilavu siraiyaanathu Mannan thunai vanthathum siraiyum sugamaanathu Female Chorus : Poonthottam thaangaathammaa Poo parikka naalaagumaa Poo vaaduthu thol theduthu Male Chorus : Kannae kalakkamaa kannil mayakkamaa Male Part Unnai dhinam thedum thalaivan Indru kavi paadum kalaingan Unnai dhinam thedum thalaivan Indru kavi paadum kalaingan Kaaval varumpothu kayil vilangaethu Kaalgal nadamaadattum…..laallaallaa laalaa Female Chorus : Poonthottam thaangaathammaa Poo parikka naalaagumaa Poo vaaduthu thol theduthu Male Chorus : Kannae kalakkamaa kannil mayakkamaa Chorus ……………
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் பாடலாசிரியர் : ஆபாவாணன் ஆண் : மாலை கருக்கலிலே மை இருட்டு வேளையிலே சோலை மலர்களுக்கு சோர்வு என்ன கால்களுக்கு சோர்வு என்ன கால்களுக்கு.. ஆண் : உன்னை தினம் தேடும் தலைவன் இன்று கவி பாடும் கலைஞன் உன்னை தினம் தேடும் தலைவன் இன்று கவி பாடும் கலைஞன் காவல் வரும் போது கையில் விலங்கேது கால்கள் நடமாடட்டும்...லால்லால்லா லாலா பெண் குழு : பூந்தோட்டம் தாங்காதம்மா பூ பறிக்க நாளாகுமா பூ வாடுது தோள் தேடுது ஆண் குழு : கண்ணே கலக்கமா கண்ணில் மயக்கமா ஆண் : உன்னை தினம் தேடும் தலைவன் இன்று கவி பாடும் கலைஞன் உன்னை தினம் தேடும் தலைவன் இன்று கவி பாடும் கலைஞன் காவல் வரும் போது கையில் விலங்கேது கால்கள் நடமாடட்டும்...லால்லால்லா லாலா குழு : ............................... பெண் : துணிவிருந்தால் பாட முடியும் துணை இருந்தால் ஆட முடியும் ஆடும் மயிலானது அரங்கில் துணை தேடுது ஆண் : தோகை விரித்தாடம்மா தோளில் சாய்ந்தாடம்மா தோல்வி எனக்கேதம்மா கேள்வி இனி ஏதம்மா பெண் குழு : பூந்தோட்டம் தாங்காதம்மா பூ பறிக்க நாளாகுமா பூ வாடுது தோள் தேடுது ஆண் குழு : கண்ணே கலக்கமா கண்ணில் மயக்கமா குழு : ............................... ஆண் : அன்றொரு நாள் பிறந்த நிலவு முழு மதியாய் வளர்ந்த அழகு இன்று பெண்ணானது எதிரில் நின்றாடுது பெண் : மேகம் பகையானது நிலவு சிறையானது மன்னன் துணை வந்ததும் சிறையும் சுகமானது பெண் குழு : பூந்தோட்டம் தாங்காதம்மா பூ பறிக்க நாளாகுமா பூ வாடுது தோள் தேடுது ஆண் குழு : கண்ணே கலக்கமா கண்ணில் மயக்கமா ஆண் : உன்னை தினம் தேடும் தலைவன் இன்று கவி பாடும் கலைஞன் உன்னை தினம் தேடும் தலைவன் இன்று கவி பாடும் கலைஞன் காவல் வரும் போது கையில் விலங்கேது கால்கள் நடமாடட்டும்...லால்லால்லா லாலா பெண் : பூந்தோட்டம் தாங்காதம்மா பூ பறிக்க நாளாகுமா பூ வாடுது தோள் தேடுது ஆண் : கண்ணே கலக்கமா கண்ணில் மயக்கமா குழு : ....................................
Song information
Singers: T. M. Soundararajan and B. S. Sasireka
Music by: Manoj – Gyan
Lyrics by: Aabavanan
Release information: From Uzhavan Magan (1987) · Singer: T. M. Soundararajan and B. S. Sasireka · Lyricist: Aabavanan · Music: Manoj – Gyan
Explore this song
- Singer: T. M. Soundararajan and B. S. Sasireka
- Film / album: Uzhavan Magan
- Composer: Manoj – Gyan
- Lyricist: Aabavanan