Roman script
Singers : P. B. Srinivas and Aabhavanan Music by : Manoj – Gyan Male Part Tholvi nilaiyena ninaithaal Manidhan vaazhvai ninaikkalaama.. Tholvi nilaiyena ninaithaal Manidhan vaazhvai ninaikkalaama… Vaazhvai sumaiyena ninaithu Thaayin kanavai midhikkalaama… Male Part Urimai izhanthom Udaimaiyum izhanthom Unarvai izhakkalaama… Unarvai koduthu Uyiraai valartha Kanavai marakkalaamaa…. Male Part Tholvi nilaiyena nianaithaal Manidhan vaazhvai ninaikkalaama… Male Part Vidiyalukkillai dhooram Vidiyum manadhil innum yen baaram Un nenjam muzhuvathum veeram Irunthum kannil innum yen eeram Male Part Urimai izhanthom Udaimaiyum izhanthom Unarvai izhakkalaama… Chorus : Unarvai koduthu Uyiraai valartha Kanavai marakkalaamaa…. Male & Chorus : Tholvi nilaiyena nianaithaal Manidhan vaazhvai ninaikkalaama… Vaazhvai sumaiyena ninaithu Thaayin kanavai midhikkalaama…. Chorus Vidiyalukkillai dhooram Vidiyum manadhil innum yen baaram Un nenjam muzhuvathum veeram Irunthum kannil innum yen eeram Male Part Yuddhangal thondrattum Rathangal sindhattum Paadhai maaralaama… Rathathin veppathil Achangal vegattum Kolgai saagalaama…. Chorus Urimai izhanthom Udaimaiyum izhanthom Unarvai izhakkalaama… Unarvai koduthu Uyiraai valartha Kanavai marakkalaamaa…. Male & Chorus : Yuddhangal thondrattum Rathangal sindhattum Paadhai maaralaama… Rathathin veppathil Achangal vegattum Kolgai saagalaama….
தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் ஆபாவாணன் இசையமைப்பாளர் : மனோஜ் - கியான் ஆண் : தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா.... தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா... வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா.... ஆண் : உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா.... உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா...... ஆண் : தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா.... ஆண் : விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம் உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ஆண் : உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா..... குழு : உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா..... ஆண் மற்றும் குழு : தோல்வி நிலையென நினைத்தால்.... மனிதன் வாழ்வை நினைக்கலாமா வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா.... குழு : விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம் உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ஆண் : யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா... ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா..... குழு : உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா.... உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா... ஆண் மற்றும் குழு : யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா..... ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா....
Song information
Singers: P. B. Srinivas and Aabhavanan
Music by: Manoj – Gyan
Release information: From Oomai Vizhigal (1986) · Lyricist: Aabavanan
Explore this song
- Singer: P. B. Srinivas and Aabhavanan
- Film / album: Oomai Vizhigal
- Composer: Manoj – Gyan