Roman script
Singers : S. N. Surendar and Sasirekha Music by : Manoj – Gyan Male Part Hmmm..mmm..mmm..mmm.. Hmmm..mmm..mmm..mmm.. Male Part Kanmani nillu kaaranam sollu Kanmani nillu kaaranam sollu Kaadhal kiliyae kobamaa Nadandhathai ninaithu yengum velai Kaadhalai maruthaal nyayamaa Kangalil valarntha kaadhalai neeyum Kalaithida ninaithaal marumaa Male Part Kanmani nillu kaaranam sollu Kaadhal kiliyae kobamaa Male Part Malar ondru eduthu Saram ondru thoduthu Devi un poojaikku naan koduthen Malar charam pirithu Malarvalai thoduthu Ezhai en kaadhalai nee pudhaithaai Male Part Pudhaithadu meendum Malaraagum Un poojaiyai ninaithae Saramaagum Male Part Kanmani nillu kaaranam sollu Kaadhal kiliyae kobamaa Male Part Idhayathil thondrum Kaadhal nilavae Udhayathai nee yen marandhuvittai Udhayathai maruthu Idhayathai veruthu Uyirindri ennai yen vaazha vittaai Male Part Kaadhalin vidhiyae Idhuvaanaal Kallarai thaanae Mudivaagum Male Part Kanmani nillu kaaranam sollu Kaadhal kiliyae kobamaa Female Part Kanmani nenjam Kalangiya neram Kaadhal ninaivum maarumaa Kovathil oodal seitha nenjam Kallarai mudivai thaangumaa Kaadhalai vendra kaadhalan uyirai Pirinthaal iniyum vaazhumaa Hmmm..mm…mm….hmm…. Male & Female : Laala laala laala laa..(4)
தமிழ்
பாடகர்கள் : எஸ். என் சுரேந்தர் மற்றும் சசிரேகா இசையமைப்பாளர் : மனோஜ் - கியான் ஆண் : ஹ்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்.. ஹ்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்... ஆண் : கண்மணி நில்லு காரணம் சொல்லு கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோபமா நடந்ததை நினைத்து ஏங்கும் வேளை காதலை மறுத்தால் நியாயமா கண்களில் வளர்ந்த காதலை நீயும் கலைத்திட நினைத்தால் மாறுமா ஆண் : கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோபமா ஆண் : மலர் ஒன்று எடுத்து சரம் ஒன்று தொடுத்து தேவி உன் பூஜைக்கு நான் கொடுத்தேன் மலர்ச் சரம் பிரித்து மலர்வளை தொடுத்து ஏழை என் காதலை நீ புதைத்தாய் ஆண் : புதைத்தது மீண்டும் மலராகும் உன் பூஜையை நினைத்தே சரமாகும் ஆண் : கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோபமா ஆண் : இதயத்தில் தோன்றும் காதல் நிலவே உதயத்தை நீ ஏன் மறந்துவிட்டாய் உதயத்தை மறுத்து இதயத்தை வெறுத்து உயிரின்றி எனை ஏன் வாழ விட்டாய் ஆண் : காதலின் விதியே இதுவானால் கல்லறை தானே முடிவாகும் ஆண் : கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோபமா பெண் : கண்மணி நெஞ்சம் கலங்கிய நேரம் காதல் நினைவும் மாறுமா கோபத்தில் ஊடல் செய்த நெஞ்சம் கல்லறை முடிவை தாங்குமா காதலை வென்ற காதலன் உயிரை பிரிந்தால் இனியும் வாழுமா ஹ்ம்ம்...ம்ம்..ம்ம்....ஹ்ம்ம்... ஆண் மற்றும் பெண் : லால லால லால லா...(4)
Song information
Singers: S. N. Surendar and Sasirekha
Music by: Manoj – Gyan
Release information: From Oomai Vizhigal (1986) · Lyricist: Aabavanan
Explore this song
- Singer: S. N. Surendar and Sasirekha
- Film / album: Oomai Vizhigal
- Composer: Manoj – Gyan